Ads Right Header

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி part-4

Wrong Answers :

"ஒரு பைசா தமிழன்" என்ற செய்தித்தாளை அயோத்திதாசர் பண்டிதர் என்ற இடத்தை தலைமையகமாக கொண்டு வெளியிட்டார்

ஒரு பைசா தமிழன் என்ற செய்தித்தாள் வெளியான போது அதன் விலை

ஒரு பைசா தமிழன் என்ற செய்தித்தாள் தொடங்கப்பட்ட ஆண்டு

ஒரு பைசா தமிழன் பெயர் மாற்றம் பெற்று______ என்னும் பெயரில் வெளிவந்தது

தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

கந்துகூரி வீரேசலிங்கம் எங்கு எப்போது பிறந்தார்

அயோத்திதாச பண்டிதரின் ஆசிரியரின் பெயர்

பெண்கல்வி ஊக்குவிக்க 1876 இல் விவேகவர்த்தனி என்ற செய்தித்தாளை தொடங்கியவர்

உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று சங்கமாம் பான்மையினை போன்று உலகோர் பின்பற்றும் தன்மையாலே_____ என்று கூறியவர்

தந்தை பெரியார் என்று போற்றப்பட்ட ஈவேரா எங்கு எப்போது பிறந்தார்

கீழ்க்கண்டவற்றுள் பெரியாரால் நடத்தப்படாத இதழ்

பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

பெரியாருடைய சமுதாய பங்களிப்பை பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் பெரியாரை புத்துலக தொலைநோக்காளர் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் போன்ற பட்டங்களை வழங்கிய ஆண்டு

பெரியாரின் முதலாவது சமுதாய போராட்டம்

ராஜாராம் மோகன் ராய் 1828 பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆகஸ்ட் 20ஆம் நாள் _____என்னும் இடத்தில் ஒரு கோவிலை நிறுவினார்

கேச சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு

பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே எந்த ஆண்டு பிளவு ஏற்பட்டது

ஆதி பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர்

பிரார்த்தனை சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

பிரார்த்தனை சமாஜத்தை தொடங்கியவர்

ஆர் .சி. பண்டர்கள், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகியோர் எந்த அமைப்பின் மேன்மை மிக்க உறுப்பினர்கள்

ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய ஜோதிபா பூலே எழுதிய நூல்

ஆரிய சமாஜம் சீர்திருத்த அமைப்பு எந்த மாகாணத்தில் இருந்து செயல்பட்டது

வேதங்களுக்கு திரும்புவோம் என்று முழங்கிய அமைப்பு

சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர்

எதிர்மத மாற்றம் என்று மதமாற்று நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக முயற்சிகளை தொடங்கிய அமைப்பு

ஆரிய சமாஜத்தில் தூய்மை கோட்பாடு குறித்த கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு

தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்திற்கு பொறுப்பேற்றுவர்

இந்துக்கல்விக்கூட பாணியில் வேத கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் சுவாமி ஸ்ரத்தானந்தாவால் பள்ளிகள் தொடங்கப்பட்ட ஆண்டு

ஜீவன் என்பதே சிவன் என்ற எனக் கூறியவர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY