Ads Right Header

நீதித்துறை வேலைவாய்ப்பு விண்ணப்பம் செய்வோர் கவனத்திற்கு...

About Latest High court Job Vacancy : 

தற்போது மாவட்ட வாரியாக நீதித்துறை வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது... இதற்கு விண்ணப்பம் செய்வோர் கவனமாக Notification படித்து விட்டு அதில் உங்கள் பிரிவுகளில் (community) காலி பணியிடங்கள் உள்ளதா என முழுதாக பார்த்து விட்டு அப்ளே பன்னுங்க.... ஒரு பதவியில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய BC/MBC கட்டணம் 550 ரூபாய், அதனால் எந்த பதிவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க போகிறீர்களோ அதில் உள்ள காலி பணியிட எண்ணிக்கை பார்த்து விட்டு விண்ணபிக்குமாறு கேட்டு கொள்கிறேன்... நீங்கள் வெளியில் ஏதாவது கடையில் சென்று விண்ணப்பிக்கும் போது மிக கவனமாக விண்ணப்பம் செய்யுங்கள்....தவறுதலாக உங்கள் பிரிவே இல்லாத காலிபணியிடத்துக்கோ அல்லது குறைவான காலிபணியிடம் உள்ள பதவிக்கோ விண்ணப்பிக்க நேரிடலாம்.... எனது நண்பர்ஒருவருக்கு தற்போது அது போல் நடந்தது ஒரு பதவியில் அவரது பிரிவுக்கு காலி பணியிடமே இல்லாத நிலையில் 550 ரூபாய் கட்டி வீணடித்துள்ளார்.... கவனமாக விண்ணப்பிக்க கேட்டு கொள்கிறேன்...

நன்றி. திரு. சரண்ராஜ்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY