Ads Right Header

குரூப்4 முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப்4

பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது.

இரண்டு நாட்களாக இதுகுறித்து
செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகிறது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்
அளித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்.
மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இது தேர்வர்கள் இடையே கடும்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY