Ads Right Header

Jailor தேர்வின் வினாக்கள் பகுப்பாய்வு!!

இதே பாடபகுதி தான் Assistant jailor தேர்வுக்கு

பேப்பர் -1 Technical paper-200 வினாக்கள் 

Administration - ஏறக்குறைய 40 வினாக்கள்

மாநில தலைமை செயலகம் -1 
தலைமைச் செயலாளர் -1
ஆளுநர் மற்றும் அவரின் பணிகள் -3 
மாநில அரசு நிர்வாக அமைப்பு -1
மாவட்ட ஆட்சியர் -4
தமிழ்நாடு தொழில் பரவல் வரைபடம் -1 
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு அமைப்பு - 2
மாநில அரசு தேர்வாணையம் -2 
நிதி அமைச்சகம் -2 
பட்ஜெட் -2 
IT நிர்வாகம் தாக்கம் - 1
மின் ஆளுகை - 3
பேரிடர் மேலாண்மை -3
அனைத்திந்திய பணிகள் -2
தேர்தல் ஆணையம் -1
தக்வல் ஆணையம் - 2
லோக் அதாலத் - 1
நிர்வாக தீர்ப்பாயம் -1 
நிதி மசோதா - 1
வருவாய் கோட்ட அலுவலர் -1 
UPSC - 1
குடிமை பணி அலுவலர் பதவி - 1
மத்திய - மாநில அரசு உறவுகள் - 2
SSC- 1
தேசிய உற்பத்தி கொள்கை -2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY