Ads Right Header

தமிழ் 2020 வினாவிடை!


==>சேதாம்பல் - என்பது எவ்வாறு பிரியும் விடை : - செம்மை + ஆம்பல்

==>பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று - - - - - - - - இல்லாமை .
விடை : - சொத்துரிமை

==> பகைவனிடம் அன்பு காட்டு எனக் கூறிய நூல் -
விடை : - பைபிள்

==> தமிழர் மனித வாழ்வை........., ........எனப் பிரித்தனர் .
விடை : - அகம் , புறம்

==>திருவாசகத்திற்கு உருகார் உருகார் . விடை : - ஒரு வாசகத்திற்கும்

==>வினா எத்தனை வகைப்படும் ?
விடை: ஆறு.



==>புறத்திணைகள் மொத்தம் எத்தனை ? விடை : - பன்னிரெண்டு

==>தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் - - - ஆவார் .
விடை : - மாக்சுமுல்லர்

==>தம் வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார் ? விடை : - அப்பூதியடிகளார்

==>யாருடைய ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது விடை : - அறிஞர் அண்ணா

==>அருண்மொழித்தேவர் என்னும் இயற்பெயருடையவர் ?
விடை : - சேக்கிழார்

==>சிருங்கிபேரம் என்னும் நகரின் தலைவன் ?
விடை : - குகன்

==>அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எங்கு பெற்றார் ?
விடை : - இங்கிலாந்து

==>இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற பொருளாதாரத் துறைச் சார்ந்த நூலை எழுதியவர் யார்?
விடை: அம்பேத்கர்.

==>உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
விடை : - பெரிய புராணம்

==>கலம்பகம்........வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ?
விடை : - தொன்னூற்றாறு

==>சீறாப்புராணம் .........காண்டங்களை உடையது?
 விடை : - மூன்று

==>சிலப்பதிகாரம் ,மணிமேகலை ..............., வளையாபதி,................என்பன ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
விடை : - சீவக சிந்தாமணி , குண்டலகேசி

==>கேழல் என்பதன் பொருள்?
 விடை : - பன்றி

==>காந்தியடிகள் .............நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
விடை: அரிச்சந்திரா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY