Ads Right Header

அறிவியல் _ 2020 வினாவிடை!


== கரும்பிலுள் இனிப்புச்சத்து பொருள்.? விடை : - சுக்ரோஸ்

==எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து ?
விடை : - ஐசோநியாசிட்

==கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் ?
விடை : - அசிட்டிக் அமிலம்

== எண்ம விதியை வெளியிட்டவர் யார் ? விடை : - நியூலாண்ட்

==இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது ?
 விடை: - ஆக்சிஜனேற்றம்

== திரவநிலையி உள்ள ஓர் உலோகம் எது ?
விடை : - பாதரசம்

== மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்?
விடை : - பரப்பு இழுவிசை

==செயற்கை டிடர்ஜெண்ட்டுகள் என்பது? விடை : - அரோமேடிக் மற்றும் அலிபேடிக் சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்புகளின் கலவை

== அல்கேன்களி பொதுவான வாய்ப்பாடு ?
விடை : - CHa292 பதங்கமாதல்

==எண்ணெய் கப்பல்களின் கொள்கலன்களைக் கழுவுவதன் மூலம் ஆண்டு தோறும் எண்ணெய்க் கழிவு கடலில் கலக்கும் அளவு ?
 விடை : - பத்து லட்சம் டன் எண்ணெய்க் கழிவு

சிரிப்பூட்டும் வாயு என்பது ?
 விடை : - NO 2.

==கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது ?
விடை : - எதிர் சவ்வூடு பரவல்

==. இரண்டாம் தொகுதி தனிமங்கள் எந்த உலோகங்கள் என்றழைக்கப் படுகிறது ?
விடை : - காரமண் உலோகம்

மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்
- - - - க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன .
விடை : - அணு எடை

==கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்க .
விடை : - சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட

==மூச்சுக்காற்றில் இருக்கும் சாராயத்தைக் கண்டறிய பயன்படும் பொருள் .
விடை : - KCrO227

==ரொட்டி உப்பின் கலவை பொருள் என்ன ?
 விடை : - டார்டாரிக் அமிலம் NaHCO + 3

==சுவாசித்தல் நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவு - - - - - - - - ஆற்றல் . நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவுCHO + 60 + 6CO + 6HO + 6126222 விடை : - 2900 KJ

அமில மழை ஏற்படுவதற்கு இந்த இரண்டு வாயுக்களே காரணங்களாக அமைகின்றன ?
 விடை : - SO & NO22

==வாயுநிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லியை கண்டுபிடி .
 விடை : - - டைக்ளோரோ பென்சீன்.

==தனிமத்தின் மிகச்சிறிய துகள்.
விடை: அணு.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY