Ads Right Header

வேதியியல் முக்கிய குறிப்புகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு



மனித உடலில் pH

* pHன் மதிப்பைக் கொண்டு மனிதனின் உடல் நலம் கணிக்கப்படுகிறது . PHன் மதிப்பு 6.9 ஆகும் போது குளிர் , இருமல் மற்றும் ப்ளூ இவற்றின் தாக்கத்திற்கு ஆளாகிறது .
* PHன் மதிப்பு 5.5 ஆகும் போது புற்றுநோய் செல்கள் உடலில் தோன்றி உயிர்வாழ ஏதுவாகிறது .
* தோலின் pH மதிப்பு 4.5 லிருந்து 6 ஆக இருக்கும் .
* வயிற்றில் சுரக்கும் திரவத்தின் pH மதிப்பு கிட்டத்தட்ட 2 ஆக இருக்கும் . இது உணவைச் செரிமானம் செய்ய உதவுகிறது .
* மனித ரத்தத்தின் pH 7.35 விலிருந்து
 7.45 ஆக இருக்கும் .
* உமிழ்நீரின் pH 6.5 லிருந்து , 7.5க்குள் இருக்கும் .
* பற்களிலுள்ள எனாமல் , உடலிலேயே கடினமான பகுதியாகும் . இது கால்சியம் பாஸ்பேட் என்ற சேர்மத்திலானது . உமிழ்நீர் pH 5.5 க்குக் கீழ் குறையும்போது எனாமல் அரிக்கப்படுகிறது .
 பற்களைச் சுத்தப்படுத்தும் பற்பசைகள் , காரத்தன்மை பெற்றிருக்கும்.

முழுமையான தொகுப்பைக்காண
Click here to view


🏇🏽Join Telegram

https://t.me/joinchat/NZg0hxxHjQdgY1cA4-8lZg

🏇🏽Join Whatsapp

https://chat.whatsapp.com/FK6NIIAZysZ0fx5byUhJHU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY