Ads Right Header

2011-2019 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கணிதம் & திறனறிதல் வினாக்களின் தொகுப்பு!



🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

60 லிட்டர் கலவையில் , பால் மற்றும் தண்ணீ ரின் விகிதம் 2 : 1 இந்த விகிதம் 1 : 2 ஆக இருக்க வேண்டுமெனில் , கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீ ரின் அளவு யாது ?

A ) 20 லி B ) 30 லி C ) 50 லி D ) 60லி

3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன . அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும் . இரண்டாவது எண்ணைக் காண்க .

A ) 52 B ) 53 C ) 54 D ) 55

மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608 , மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2 : 3 : 5 , எனில் அந்த எண்கள் யாவை ?

A ) 6 , 9 , 15
B ) 8 , 12 , 20
C ) 10 , 15 , 25
D ) 14 , 21 , 35

A - ன் 30 % = B - ன் 0 . 25 = 1 / 5 C எனில் A : B : C என்ற விகிதத்தைக் காண்.

A ) 15 : 12 : 10
B ) 12 : 15 : 10
C ) 10 : 12 : 15
D ) 10 : 15 : 12

0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன ?

A ) 0 . 74
B ) 0 . 75
C ) 0 . 76
D ) 0 . 77

முழுமையும் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY