Ads Right Header

விடைகள்


1. இந்தியாவிலுள்ள மயிலாசனம் , பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகளை கண்டு வியப்படைந்த பயணி?

A. அப்துல் ரசாக்
B. இபன் பதூதா
C. தாவர்னியர்💐
D. பெர்னியர்

2. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்றது?

 A. டாக்கா💐
 B. சௌராஷ்டிரா
 C. வங்காளம்
 D. டமாஸ்கஸ்

3. அசாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?

A.1874
B.1907
C.1834
D.1839💐

4. மூன்றாவது தோட்டத் தொழில் என்று அழைக்கப்படுவது?

 A.பருத்தி
 B.சணல்💐
 C.எஃகு
 D.தேயிலை

5. 1956 ஆம் ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தின்படி வகைப்படுத்தப்பட்ட தொழில் துறைகளின் எண்ணிக்கை?

A.3💐
B.4
C.5
D.6

6. கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தை தொழில்துறைகளின் மீட்பு காலமாக கருதலாம்?

A.1950
B.1965
C.1980💐
D.1991

7. I.பத்தாவது மற்றும் 11-ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
 II.தொழில்துறை உரிமத்தை கட்டுப்படுத்துதல், விலை கட்டுப்பாடுகளை நீக்குதல்,  சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தல்  ஆகியவை இந்திய தொழில்துறை செழிக்க உதவியது.
 சரியானவற்றை தேர்ந்தெடு.

A. I மட்டும்💐
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

8. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது?

A.  ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
B. பதினோராவது ஐந்தாண்டு திட்டம்💐
C. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்
D. 12-ஆவது ஐந்தாண்டு திட்டம்

9. திருவாடுதுறை கல்வெட்டு யாருடையது?

A. முதலாம் ராஜேந்திரன்
B. இரண்டாம் ராஜராஜன்
C.  முதலாம் குலோத்துங்கன்
D. வீரராஜேந்திரன்💐

10. பல்லவர்கள் காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

 A.கடிகை💐
 B.சாலை
 C.வித்யாசாதனம்
 D.சாலபோகம்

11.  யாருடைய ஆட்சிக்காலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது?

A. பிற்கால சோழர்கள்
B. பாண்டியர்கள்💐
C. முற்கால சோழர்கள்
D. சாதவாகனர்கள்

12. தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தவர்?

A. முதலாம் சரபோஜி
B. இரண்டாம் சரபோஜி💐
C. அச்சுதப்ப நாயக்கர்
D. திருமலை நாயக்கர்

13.பொருத்துக.

 a.சென்னை பல்கலைக்கழகம்.  1.1929
 b.உள்ளூர் வாரியச் சட்டம்.          2. 1975
 c.அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3. 1857
 d.காந்திகிராம கிராமிய கல்லூரி. 4. 1882

A.3241
B.3421
C.3412💐
D.3124

14. சார்ஜண்ட் அறிக்கை தயாரிக்கப்பட்ட ஆண்டு?

A.1932
B.1934
C.1944💐
D.1947

15. மாகாணங்களின் சுயாட்சி காலம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?

 A.இரண்டாவது காலகட்டம்
 B.மூன்றாவது காலகட்டம்
 C.நான்காவது கால கட்டம்💐
 D.ஐந்தாவது காலகட்டம்

16. 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டத்தின்படி கல்வியை ஆதரித்த சமயப் பரப்பு குழுவினரில் பொருந்தாதவர் யார்?

A. ராஜாராம் மோகன்ராய்
B. தயானந்த சரஸ்வதி💐
C. பச்சையப்பர்
D. பிரேசர்

17. ஆண்களின் தொண்டையில் வெளிப்படும் துருத்திக்கொண்டு இருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. இஸ்த்மஸ்
B. குரல்வளை
C. ஆடம்ஸ் ஆப்பிள்💐
D. ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

18. கைகளை தோள்பட்டையுடன் இணைக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A.பெக்டோரல் வளையம்💐
 B.இடுப்பு வளையம்
 C.தசைநார்
 D.தசைநாண்

19. அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு காணப்படுகின்றன

 A.காது
 B.மூக்கு
 C.இடுப்பு
 D.கண்💐

20.பொருத்துக.
1)நிலையான மூட்டுகள்-அ)சேண மூட்டு
2)சற்று நகரக்கூடிய மூட்டுகள்-ஆ)மண்டையோடு
3)நகரக்கூடிய மூட்டுகள்-இ)மார்பு எலும்பு

A) அ இ ஆ
B)ஆ இ அ💐
C)இ அ ஆ
D)ஆ அ இ

21.பொருத்துக.
அ)முண்டணையா மூட்டு 1)கட்டை விரல்
ஆ) சேண மூட்டு   2)முள்ளெலும்பு
இ) வழுக்கு மூட்டு 3)மணிக்கட்டு

A)3 1 2 💐
B)1 2 3
C)3 2 1
D)2 3 1

22.
மூட்டு:
அ) மூட்டுகள் என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது
இணையும் இடமாகும்.
ஆ) மூட்டுகளின் அழற்சி என்பது பொதுவாக கீழ்மூட்டில் ஏற்படும் உராய்வின்காரணமாக
வோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகின்றது.
இ) முளை அச்சு மூட்டு உருண்டை அல்லது கூர்மையாக உள்ள ஒரு எலும்பானது வளையவடிவ எலும்பான ஆரமுன் கால் எலும்புடன் இணைந்துள்ளது.
   தவறானவை:

A )அ மற்றும் இ
B)ஆ மற்றும் இ💐
C)இ மட்டும்
D)எதுவுமில்லை

23.ஆக்சிஜனைக் கண்டறிந்தவர்

A)டால்டன்
B)ஹிஸ்புல் மார்டின்
C) C.W.ஷீலே💐
D)பிரிஸ்ட்லி

24.கூற்று:நைட்ரஜனின் கரைதிறனையே ஆக்சிஜனும் கொண்டிருக்குமானால் கடல், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழும்
உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் மிகவும்
கடினமான செயலாக இருக்கும்.
காரணம்:ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும்
தன்மை உடையது.

A)கூற்று சரி காரணம் தவறு
B)கூற்று, காரணம் தவறு
C)கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரி💐
D )கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரியல்ல

25.சிறிதளவு பாஸ்பரஸ்
துண்டினை வெப்பப்படுத்தி
அதனை ஆக்சிஜனுள்ள
குடுவையினுள் நுழைக்கவும்.
பாஸ்பரஸ் மூச்சடைக்கும்
வாசனையுடன் எரிந்து
கிடைக்கும் அலோகம்?

A.பாஸ்பரஸ் டிரைஆக்சைடு (P2O3)
B.பாஸ்பரஸ் பென்டாக்சைடு (P2O5)💐
C.பொட்டாசியம் ஆக்சைடு (K2O)
D.மெக்னீசியம் ஆக்ஸைடு(MgO)


26.கூற்று:1 தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது.
கூற்று:2
அமில மழையின் pH மதிப்பு 5.6 ஐ விட அதிகம்
காரணம்: ஏனெனில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு இந்நீரில் கரைந்திருக்கிறது

A. கூற்று 1 கூற்று 2 சரி காரணம் தவறு
B. கூற்று 1 சரி கூற்று 2 தவறு காரணம் சரி💐
C. கூற்று 1 தவறு கூற்று 2 சரி காரணம் தவறு
D. கூற்று 1 கூற்று 2 தவறு காரணம் சரி

27.அமிலமழை உருவாக காரணமான மாசுபடுத்திகள்?

A )ஆர்மோனியம், சில்வர் நைட்ரேட்
B )நைட்ரஜன்,சல்பர் ஆக்ஸைடுகள்💐
C ) மெக்னீசியம்,  காப்பர் சல்பேட்
D) அம்மோனியா,  நைட்ரஜன் ஆக்ஸைடு

28.
1)தாமிரக் கம்பி குறைந்த அளவு மின்தடையைக் கொண்டிருப்பதால், அது
எளிதில் வெப்பமடைவதில்லை
2)மின்விளக்குகளில் பயன்படுத்தப்படும்
டங்ஸ்டன் அல்லது நிக்ரோம் ஆகியவற்றின்
மெல்லிய கம்பிகள் அதிக மின்தடையைக்
கொண்டுள்ளதால்  எளிதில் வெப்பமடை
கின்றன
சரியானவை:

A)1 மட்டும்
B )2 மட்டும்
C) 1,2 💐
D)எதுவுமில்லை

29.குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்த உலோகக்கலவையினால் தயாரிக்கப்பட்ட துண்டுக்கம்பியே

A)மின்உருகி💐
B)மின்கொதிகலன்
C)மின்இஸ்திரிப்பெட்டி
D)மின்இறக்கமானி

30.
1)உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்தும்.
2)கரைசல் ஒன்றின் வழியே மின்சாரத்தைச்
செலுத்தும்போது கரைசலில் சில
வேதிவினைகள் உண்டாகி,மின்சாரத்தைக் கடத்தும் மின்னூட்டத்தை
உண்டு பண்ணுகின்றன.
3)உலோகங்களை அவற்றின்தாதுப்பொருள்
களிலிருந்து பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதலில் மின்னாற்பகுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
4)இரும்பின் மீது ஏற்படும்
அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத்
தவிர்ப்பதற்காக அதன்மீது குரோமியப்படலம்
 பூசப்படுகிறது.
தவறானவை:

A )2 4💐
B )1 2
C )3 4
D )அனைத்தும்

31.I. பயிற்று மொழியாக இந்திய மொழிகளை பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் மூன்றாவது காலகட்டத்தை சார்ந்தவர்கள்.
   II.ஆங்கிலேயரின் செல்வாக்குமிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்திய கல்வி கொள்கையில் காலம் என்றும்
அழைக்கலாம்.
 சரியானவற்றை தேர்ந்தெடு

A. I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்💐
D. இரண்டுமில்லை

32. அ)நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பை பரிந்துரைத்தது- கோத்தாரி கல்வி குழு.
  ஆ)காந்தியடிகள் வார்தா திட்டத்தின் மூலம் சுரண்டலையும் சமூக மையப்படுத்தலையும்  நீக்காமல் வன்முறையற்ற சமூகநிலையை  உருவாக்க விரும்பினார்.
இ) ஹண்டர் கல்விகுழு இடைநிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.
ஈ) சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்க விரும்பியவர்கள் கீழ்த்திசை வாதிகள்.
 தவறான கூற்றை தேர்ந்தெடுக்க

A. ஆ மற்றும் இ💐
B. ஆ மற்றும் ஈ
C. ஆ மட்டும்
D. இ மட்டும்

33.ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 1K உயர்த்துவதற்கு 500 JK-1 வெப்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20K ஆற்றலைக் கனக்கிடுக.

A. 1×10⁴ J💐
B. 70×10³ J
C. 1×10² J
D.  50×10³ J

34.காற்றேற்றப்பட்ட நீர் என்பது அதிக அழுத்தத்தில் கார்பன்
டைஆக்சைடு வாயு நீரில்
கரைந்துள்ள நிலையாகும்.அவை

A) வளி நீர்
B ) உவர் நீர்
C )சோடா நீர்💐
D) அமில நீர்

35.
1)சாதாரண வளிமண்டல அழுத்தத்தில்
கார்பன் டைஆக்சைடு திரவ நிலையில்
இருக்க இயலாது. இது இயற்கையில்
கார்பனேட்டாக உள்ளது.
2)கார்பன் டைஆக்சைடு அமிலத்தன்மை கொண்டது. மேலும் தெளிந்த சுண்ணாம்பு
நீரைப் பால் போல் மாற்றக் கூடியது.
3)கார்பன் டைஆக்சைடு தீயணைக்கும்
கருவிகளில் பயன்படுகிறது.
சரியானவை:

A)1மற்றும் 2
B)2 மற்றும்3
C)1 மற்றும் 3
D)1, 2 மற்றும் 3💐

36.பொருத்துக.
1)ஹீமரஸ்-மணிக்கட்டு எலும்பு
2)ஆர எலும்பு-உள்ளங்கை எலும்பு
3)கார்பல்கள்-விரல் எலும்பு
4)மெட்டாகார்பல்கள் -மேற்கை எலும்பு
5)ஃபாலாங்க்கள்-முழங்கை எலும்பு

A ) 1 3 4 5 2
B ) 2 5 4 3 1
C ) 5 3 2 1 4
D )4 5 1 2 3💐

37.கண்ணிற்குப் புலப்படாத
கதிர்களை,  கண்ணிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்ற கதிர்களாக எந்த கலவை திரையில்  ஒளிரச் செய்கின்றன?

A )அம்மோனியம் சல்பேட்
B)காப்பர் சல்பேட்
C)பேரியம் குளோரைடு
D)துத்தநாக சல்பைடு💐

38. அடல் புஜல் யோஜனா பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

 A.சணல் தொழிற்சாலை
 B.நிலத்தடி நீர் மேலாண்மை💐
 C.மண்வள மேலாண்மை
 D.ஜவுளித்தொழில்

39. திருநங்கைகளுக்கான முதல் பல்கலைகழகம் இந்தியாவில்  எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

 A.உத்திரபிரதேசம்💐
 B.மகாராஷ்டிரா
 C.கர்நாடகா
 D.கேரளா

 40.பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினம் இந்தியாவில் நல்லாட்சி தினமாக அறிவிக்கப்படுகிறது ?

 A.அடல் பிகாரி வாஜ்பாய்💐
 B.இந்திரா காந்தி
 C.வல்லபாய் பட்டேல்
 D சரண்சிங்

41. பாதுகாப்புத்துறையின் அமைச்சரவை குழுவானது யாருடைய தலைமையில்  தலைமைதாங்கபடுகிறது?

 A.பாதுகாப்பு துறை அமைச்சர்
 B.பிரதமர்💐
 C.மத்திய உள்துறை அமைச்சர்
 D.வெளியுறவுத்துறை அமைச்சர்

42. விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் பின்வரும் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

 A.ரஷ்யா
 B.ஜப்பான்
 C.இந்தியா
 D அமெரிக்கா💐

43. பின்வரும் எந்த அமைப்பு' SDG இந்தியா' என்ற குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டது

 A.மத்திய நிதித்துறை அமைச்சகம்
 B.நிதி ஆயோக்💐
 C.யுனிசெப் இந்தியா
 D.மத்திய புள்ளிவிவர அமைச்சகம்

 44.நோய்களுக்கான உணவுகள் குறித்த ஒரு கையேடான ' தி பர்ப்பில் புக்' வெளியிட்ட அமைச்சகம் எது?

 A.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல  மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
 B.மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
 C.மத்திய சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்💐
 D.மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

45. பின்வரும் எந்த அமைச்சகம்' சன் சத் ஆதர்ஷ்'   கிராம யோஜனவை செயல்படுத்துகின்றது?

 A.மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
 B.மத்திய உள்துறை அமைச்சகம்
 C.மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம்
 D.மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்💐

46. 2020 ஆம் ஆண்டிற்கான இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?

 A.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அறியப்படாத வற்றை அடைதல்
 B.இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அறிவியல்
 C.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; ஊரக வளர்ச்சி💐
 D.மனிதவள மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

47. பின்வரும் எந்த மாநிலத்தில் பருப்பு வகைகளின் 5 ஆவது மாநாடானது நடக்கவுள்ளது?

 A.மகாராஷ்டிரா💐
 B.கர்நாடகா
 C.ராஜஸ்தான்
 D.தமிழ்நாடு

48) அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா ?

A.1789
B.1791💐
C.1628
D.1676

49. சாலை பாதுகாப்பான பிரேசிலியா பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு?

A.2013
B.2014
C.2015💐
D.2016

50) ஓட்டுநர் அலட்சியம் காரணமாக ஏற்படும் விபத்துக்கு இந்திய தண்டனை சட்டம் குறிப்பிடும் விதி?

A.301 A
B.304 A💐
C.302 A
D.305 A

51) மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?

அ)1987
ஆ)1988
இ)1989💐
ஈ)1990

52) பொருத்துக
1.இந்து வாரிசு சட்டம்-1955
2.இந்து திருமண சட்டம்-1956
3.தோட்ட தொழிலாளர் சட்டம்-1952
4.சுரங்க சட்டம்-1951

அ)1234
ஆ)2134
இ)1243
ஈ)2143💐

53) நான்காவது உலக மகளிர் மாநாடு நடந்த இடம்?

அ) பிரான்ஸ்
ஆ) பெய்ஜிங்💐
இ) லண்டன்
ஈ) டோக்கியோ

54) பெண்களுக்கான சர்வதேச உரிமை மசோதா நிறைவேறிய ஆண்டு?

அ)1986
ஆ)1979💐
இ)1978
ஈ)1976

55)சர்வதேச குழந்தைகள் ஆண்டு?

அ)1976
ஆ)1977
இ)1978
ஈ)1979💐

56) மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் எண்ணிக்கை (தலைவர் உட்பட)?

அ)3💐
ஆ)4
இ)5
ஈ)6

57.தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரின் பதவிக்காலம்?

அ) 62
ஆ)65
இ)70💐
ஈ)72

58) NHRC நிறுவப்பட்ட ஆண்டு?

அ)1992
ஆ)1993💐
இ)1997
ஈ)2000

59) மனித உரிமை பிரகடனத்தில்_____
சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

அ)50
ஆ)30💐
இ)40
ஈ)45

60. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

A. சார்ஜன்ட் அறிக்கை
B. ராதாகிருஷ்ணன் கல்வி குழு💐
C. கோத்தாரிக் கல்விக் குழு
D. தேசிய கல்வி கொள்கை

61. எந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐநா பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டது?

A. 1995
B. 1994
C. 1989
D. 1979💐

62.தேசிய மனித உரிமைகள் ஆணையம் பற்றிய கூற்றுகளை கவனி.
1.NHRC 1993, oct 12 அன்று நிறுவப்பட்டது.
2. இது சுதந்திரமான சட்டபூர்வமற்ற அரசியல் அமைப்பு சாராத ஓர் அமைப்பாகும்.
3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆறு  பிரிவுகளைக் கொண்டுள்ளது.
4.NHRC தலைவரின் பதவி காலம் 5ஆண்டுகள் (அ )70வயது.

A. 2 3 சரி
B. 1 3 4சரி
C. 2 4 சரி
D. 1 4 சரி  💐

63. மனித உரிமைகள் பிரகடனத்தில் எத்தனை சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன?

A. 33
B. 30💐
C. 23
D. 35

64.பொருத்துக.
1.ஆங்கில உரிமைகள் மசோதா  1.1628       
2.உரிமை மனு   2.1791
3.ஹேபியஸ் கார்ப்ஸ் சட்டம் 3.1689
4.அமெரிக்க அரசமைப்பு சட்டம்  4.1679           

A.3142💐
B.2341
C.3412
D.2314

65. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை
 எந்த உறுப்பு?

A. Art 25(1)
B. Art 27(2)
C. Art 29(1)
D. Art 29(2)💐

66. சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு என்று கூறியவர்.

A. ஹோல்யோக்
B. இக்பாலின்💐
C. ஜவாஹர்லால் நேரு
D. இக்பால்

67. பம்பாய் மாநிலம் ரத்திலால்  வழக்கு நடைபெற்ற வருடம்?

A. 1954💐
B. 1952
C. 1994
D. 1984

68. இந்தியாவில் நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களுள் சரியானதை தேர்ந்தெடு.
I. நெகிழி பொருட்களைப் பயன்படுத்துதல்
II. நகரமயமாக்கல்
III. கழிவுநீர்
IV. தரை மட்ட ஓசோன்
V. தொழிற்சாலை கழிவுகள்
VI. கடல் நீர் உட்புகுதல்

A. II III IV VI
B. இவை அனைத்தும்
C.I II IV V
D.II III V VI💐

69. எந்த ஆண்டு உக்ரைன் நாடு கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச் சூழல் உயிர்கோளப்பெட்டகம் என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது?

A. 2014
B. 2016💐
C. 2017
D. 2019

70. நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றை  தேர்ந்தெடு.

A. செங்குத்து சரிவு மற்றும் கனமழை💐
B. பலவீனமான தளர்ந்து நில அமைப்பு
C. எரிமலை வெடிப்பு
D. சுரங்கம் தோண்டுதல்

71.Immigration& Emigration என்பதன் தமிழாக்கம் என்ன?

A. குடியிருப்பவர், குடியிறக்கம்
B.  குடியிருப்பவர், குடியேற்றம்
C. குடியிறக்கம் , குடியேற்றம்
D. குடியேற்றம் , குடியிறக்கம்💐

72.1950 ல்  உலகின் மக்கள் தொகையில் நகர மக்கள் தொகை சதவீதம்?

A. 50%
B. 30%💐
C. 45%
D. 60%

73. இந்தியாவில் தொழில்மயமாதலுக்கு  காரணம் அல்லாதது எது ?

A. அரச ஆதரவில் இழப்பு
B. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
C. இந்தியாவின் தொழில்துறை கொள்கை💐
D. பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

74.இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் முக்கிய நோக்கங்களாக இருந்தது என்ன?

A.  மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
B. எழுத்தறிவின்மையை குறைத்தல்
C. வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குதல்💐
D. பெண்களுக்கு அதிகாரமளித்தல்

75. தொழில் மயமாக்கலின் செயல்பாடு இந்தியாவில் தொடங்கிய நூற்றாண்டு?

A. 18 ம் நூற்றாண்டின் முற்பகுதி
B. 19 ம்  நூற்றாண்டின் நடுப்பகுதி💐
C. 19 ம் நூற்றாண்டின் முற்பகுதி
D. 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதி

76) சைரஸ் சிலிண்டர் எந்த ஆண்டை சேர்ந்து?

அ) 543
ஆ)538
இ)539💐
ஈ) 534

77.
1)சிறுத்தை மணிக்கு 70கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.
2)நீர் யானை முயலை விட வேகமாக ஓடக்கூடியது.
3)6 கால்களில் நடக்கும் விலங்குகளுள்
கரப்பான்பூச்சியே
வேகமாக ஓடக்கூடியது.
4)மிக விரைவாக நீந்தும் பாலூட்டியான டால்பின் ஒரு மணி நேரத்தில் 35
மைல்கள் வரை நீந்தும்.
தவறானது:

A)1,3💐
B)2,3
C)1,2
D)2,4

78. 'எங்கே என்னை தேடுகிறீர்கள் நான் உன்னுடன் இருக்கிறேன்' என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A.  ராமானந்தர்
B.  துக்காராம்
C.  கபீர்💐
D.  பீர்பால்

79. ஒரு உலோகத்தின் தன் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 160JKg^-1k^-1. 500கிராம் நிறையுள்ள உலோகத்தின் வெப்ப நிலையை 125°c லிருந்து 325°c ஆக உயர்த்த தேவை படும் வெப்ப ஆற்றலின் மதிப்பு?

A. 14000j
B. 1600j
C. 1400j
D. 16000j 💐

80.1kg நிறையுள்ள பொருளொன்றின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் அல்லது 1கெல்வின் அளவு உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு_______?

A. தன் வெப்ப ஏற்புதிறன்💐
B. வெப்ப ஏற்புதிறன்
C. 1கலோரி
D. 1கிலோ கலோரி

81. காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்வது இதனால்?.

A. வெப்ப காற்று
B. வெப்பம் கடத்தல்
C. வெப்ப சலனம் 💐
D. வெப்ப கதிர்வீச்சு

82.1கலோரியின் மதிப்பு?

A.   4.189j💐
B.   4.891j
C.   4.819j
D.   4.198j

83. வாயு திடப்பொருளாக மாறும் நிகழ்வின்  பெயர்?

A. உருகுதல்
B. படிதல் 💐
C. ஆவி சுருங்குதல்
D. உறைதல்

84.கூற்றுகளை ஆராய்க.
 1. 1600 ஆம் ஆண்டு வில்லியம் கில்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட நிலைமின் காட்டி வெர்சோரியம் என்று அழைக்கப்பட்டது.
2. 1877 ஆம் ஆண்டு ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஆபிரகாம் பெனட் என்பவர் தங்க இலை  நிலை மின்  காட்டியை வடிவமைத்தார்.

A. இரண்டும் சரி
B. இரண்டும் தவறு
C. 1சரி 2தவறு💐
D. 1தவறு 2சரி

85.ஈல் என்ற ஒருவகையான மீன் உருவாகும் மின்சாரத்தின் அளவு?

A.560வாட்
B.550வாட்
C.460வாட்
D.650வாட் 💐

86. இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்த தவிர்ப்பதற்காக அதன்மீது  பூசப்படுவது?

A.குரோமியம்
B.நிக்கல்
C.துத்தநாகம் 💐
D.அலுமினியம்

87.அணு பற்றிய கூற்றுகளில் தவறானது?

A. அணுவானது புரோட்டான் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகிய அணு கூறுகளால் ஆனது.
B. அணுவின் மையத்தில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் உள்ளன.
C. எலக்ட்ரான் களுக்கும் புரோட்டான்களும் இடையே ஒரு கவர்ச்சி விசை காணப்படுகிறது
D. ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை யும் ஒரு அணுவில் உள்ள நியூட்ரான்களின்   எண்ணிக்கை யும் புரோட்டான்களின்  எண்ணிக்கை சமமாக இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும்.💐

88. மின் உருகி  என்பது______&________ கலந்த உலோகக் கலவையினால்  தயாரிக்கப்பட்ட துண்டு கம்பியே ஆகும்.

A.காரியம் &வெள்ளீயம்💐
B.காரியம் &துத்தநாகம்
C.காரியம் &குரோமியம்
D.காரியம் &தாமிரம்

89. ஆக்சிஜனை நெருப்பு காற்று என்று அழைத்தவர்?

A.லவாய்ச்சியார்
B.ஜோசப் பிரிஸ்டலி
C.C.W ஷீலே💐
D.ரூதர் போர்ட்

90.நைட்டர் என்பது நைட்ரஜனின் சேர்மமாகிய ______ஆகும்.

A.கால்சியம் நைட்ரேட்
B.மெக்னிசியம் நைட்ரேட்
C.பொட்டாசியம் நைட்ரேட்💐
D.சீசியம் நைட்ரேட்

91. சில்லி சால்ட் பீட்டர் என்று அழைக்கப்படுவது?

A.KNO3
B.NaNO3💐
C.CaCO3
D.Fe2O3

92. வெள்ளிக் கோளின் தனிமத்தில் 96 to 97%
 _____ உள்ளது.

A.ஆக்சிஜன்
B.நைட்ரஜன்
C.ஹைட்ரோஜென்
D.கார்பன்டை ஆக்ஸைடு 💐

93. ஆக்சிஜன் அதிக வெப்பத்திலும் கூட எந்த உலோகத்துடன் வினை புரியாது?

A.பிளாட்டினம்💐
B.வெள்ளி
C.இரும்பு
D.பொட்டாசியம்

94. பெர்னியர் யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தார்?

A. ஷாஜகான்💐
B. ஜஹாங்கீர்
C. ஹூமாயூன்
D. அவுரங்கசீப்

95. எந்த ஆண்டு  முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது?

A. 1855
B. 1870💐
C. 1855
D. 1912

96.  இந்தியாவில் தொழில்துறை கூட்டமைப்பு  நிறுவப்பட்ட ஆண்டு?

A.1985💐
B. 1987
C. 1988
D. 1992

97. I.இந்திய தொழில்துறை கூட்டமைப்பு என்பது இந்தியாவில் ஒரு வணிக சங்கமாகும்.
 II.இது ஒரு அரசு சார் லாப நோக்கமற்ற தொழில்துறை வழிநடத்துதல் மட்டும் தொழில் துறையை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும்.
 III. தனியார் மற்றும் பொதுத் துறைகளை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து  9000 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
 சரியானதை தேர்ந்தெடு.

A. I மற்றும் II
B. II மட்டும்
C. I மட்டும்💐
D. I மற்றும் III

98. I.1957இல் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
  II.பின்னர் இது பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு  1984 ல் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
 சரியானதை தேர்ந்தெடு.

A. I மட்டும்
B. II மட்டும்
C.  இரண்டும்
D. இரண்டுமில்லை💐

99. புதிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு?

A. 1987
B. 1985
C. 1991💐
D. 1992

100. இடைநிலைக் கல்வி அளவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

A. 1944-1948
B. 1964-1965💐
C. 1966-1967
D. 1991-1992
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY