Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்!



🗜️ தொழில்நுட்ப உதவியாளர்
      TECHNICAL ASSISTANT

காலியிடங்கள் : 23.

விண்ணப்பிக்க
கடைசிநாள்:25/06/2020.

வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cimfr.nic.in . என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  25.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .

சம்பளம் - ₹35,400/-

தேர்வு நடைமுறை வர்த்தகம் மற்றும் திறன் சோதனைதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள்

பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் - ரூ .100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
 ( எஸ்.டி. / எஸ்.சி. / பி.டபிள்யு.டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY