Ads Right Header

பொதுஅறிவு வினாக்களும், விடைகளும்!



*UNESCO அமைப்பால்*

*அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள்*

அஜந்தா குகை - 1983

எல்லோரா குகை - 1983

ஆக்ரா கோட்டை - 1983

தாஜ்மகால் - 1983

சூரியனார் கோயில் - 1984

மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1984

கியோலேடியோ தேசிய பூங்கா - 1986

கஜுராஹோ சிற்பங்கள் - 1986

ஃபதேபூர் சிக்ரி - 1986

எலிஃபென்டா குகைகள் - 1987

தஞ்சை பெரிய கோயில் - 1987

தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986

ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986

பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987

சுந்தரவன பூங்கா - 1987

நந்தாதேவி தேசிய பூங்கா - 1988

சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989

ஹுமாயூன் கல்லறை - 1993

குதுப்மினார் - 1993

இமாலயன் இரயில்வே - 1999

புத்தகயா மகாபோதி கோயில் - 2002

பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004

ஐராதீஸ்வரர் கோவில் - 2004

குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004

சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004

நீலகிரி மலை இரயில்வே – 2005


*CA*

1. நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு எந்த நாள்வரை அறிவிக்கப்பட்டுள்ளது?
A. மே 31✅
B. மே 25
C. ஜூன் 01
D. ஜூன் 03


2.  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் வரை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு கீழ்கண்ட எந்த ஆணையம் பரிந்துரை செய்தது?
A. உள்துறை அமைச்சகம்
B. பாதுகாப்புத்துறை அமைச்சகம்
C. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்✅
D. மேற்கண்ட அனைத்தும்


3. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில்
இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உத்தரவை திரும்பப்பெற்ற மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கர்நாடகா
D. உத்திரபிரதேசம்✅


4. கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்?
A. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
B. இ வித்யா தீஷா திட்டம்✅
C. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
D. பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா


5. ஆன்லைன் வழி கல்விக்காக எத்தனை புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A. 09 கல்வி சேனல்கள்
B. 10 கல்வி சேனல்கள்
C. 11 கல்வி சேனல்கள்
D. 12 கல்வி சேனல்கள்✅


6. 20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் எத்தனை ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்?
A. ரூ.10,025 கோடி✅
B. ரூ.20,025 கோடி
C. ரூ.30,025 கோடி
D. ரூ.40,025 கோடி

 7. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவில் எத்தனை மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை?
A. 10 மாவட்டங்கள்
B. 12 மாவட்டங்கள்✅
C. 14 மாவட்டங்கள்
D. 16 மாவட்டங்கள்

8. காரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளது?
A. சீனா
B. அமெரிக்கா
C. தைவான்
D. தென் கொரியா✅

9. தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 5-ஆம் கட்டமாக எத்தனை லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
A. ரூ.59.10 லட்சம் கோடி
B. ரூ.31.05 லட்சம் கோடி
C. ரூ.15.58 லட்சம் கோடி
D. ரூ.20.97 லட்சம் கோடி ✅

10. நாட்டிலேயே முதல் முறையாக பொது முடக்கக்காலத்தில் உள் மாநில போக்கு வரத்தை தொடங்கிய மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. ஆந்திரா
C. பஞ்சாப்
D. ஹரியானா✅
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY