Ads Right Header

Group 1&2&4 - Indian Economy Important Questions and Answers!



17 % உள்நாட்டு ( GDP ) உற்பத்தி முதல் நிலைத் துறையிலிருந்து பெறப்படுகிறது .இதில் இந்தியாவிலுள்ள 53 % மக்களே உருவாக்குகின்றன .
( 2019 டிசம்பர் கணக்கின் படி )

விவசாய பண்டங்களின்
உற்பத்தியில் இந்தியா 2 வது பெரிய நாடு , உலகில் தொழிற்துறையில் இந்தியா 8 வது நாடு.

சேவைத்துறையில் இந்தியா 6 வது நாடு இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு உலக சராசரி - 6.4 % விட அதிகமாக உள்ளது .

ஆனால் , உலக சராசரியை விட 30 % தொழிற்துறையிலும் மற்றும் 63 % சேவைத் துறைகளிலும் குறைவாக உள்ளன .

நிலத்தின் அளிப்பு நிலையானது நிலத்தின் , அளிப்பு விலை பூஜ்ஜியம் ஆகும் . உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபொருளாகும் .

ஒரு நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தினால் உற்பத்தியைப் பெருக்குவது தொழில்நுட்ப சிக்கனம் ஆகும் .

பேரளவு உற்பத்தியின் விளைவுதான் வேலை பகுப்பு முறையாகும் .

ஒரு குறிப்பிட்ட அளவில் பல்வகை உள்ளிடுப்பொருட்களை பயன்படுத்தினால் எவ்வளவு வெளியீடு பொருட்கள் கிடைக்கும் என்பது உற்பத்தி சார்பு எனப்படும் .

வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி விளைவுச் சிக்கனத்தால் ஏற்படுவது ஆகும் .

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY