Ads Right Header

தமிழ்நாடு அரசின் திட்டங்கள்!



பெண்கள் நலத் திட்டங்கள் 

1947 - ம் ஆண்டு மகளிர் நலத் திட்டங் களை செயல்படுத்த மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டன . 

1952 - ல் சமூக நலத் திட்டங்களை செயல் படுத்த மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது . 

1954 ல் தமிழக அரசு , மாநில சமூக நல வாரியத்தை அமைத்தது . 

மாநில சமூக நல வாரியம் ( 1954 )

 பெண்கள் , குழந்தைகள் , ஆதி திராவிடர் பழங்குடி மக்கள் , அனாதைகள் போன்றோர் அனைவருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . 

1956 ம் ஆண்டு குடும்ப நல சிகிச்சைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது . 

பெண்கள் உரிமைகளை 
பாதுகாக்க 1990 - ம் ஆண்டு " தமிழக மகளிர் ஆணையம் ” அமைக்கப்பட்டது . 

திருமண உதவித் திட்டம் 

( i ) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் நோக்கம் 

ஏழை பெண்களின் கல்வி நிலையை உயர்த்தும் பொருட்டும் . ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் திருமணத்தை நடத்திடும் பொருட்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது .

தொடங்கப்பட்ட ஆண்டு : ஜீன் 1989

உதவி 10 ம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு - ரூபாய் 25000 மற்றும் 4 கிராம் தங்க நாணயம் .

பட்டயப்படிப்பு முதல் இளங்கலை பட்டம் வரை - ரூபாய் 50000 மற்றும் முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது .

பெற்றோர் ஆண்டு வருமானம் 72000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் .

 பெண்களின் வயது - 18 முதல் 30 வயது ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டுமே வழங்கப்படும் .

 ( ii ) ஈ.வே. ரா மணியம்மை நினைவு ஏழை விதவைகளின் பெண்கள் திருமண உதவி திட்டம் ( 1981-82 ) நோக்கம் - ஏழை விதவைகளின் பெண்கள் திருமணம் நடைபெற உதவுதல் .


முழுமையான விபரங்களை காண
Click here to view

Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY