Ads Right Header

Group 2 - Model Question and Answer!


Humboldt ocean current is otherwise known as

A ) Kuroshio current
B ) Oyashio current
C ) Peru current
D ) Florida current

ஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகின்றது .

A ) குரோஷியா நீரோட்டம்
B ) ஒயாஷியோ நீரோட்டம்
C ) பெரு நீரோட்டம்
D ) புளோரிடா நீரோட்டம்

' Sea Smoke ' common in

A ) Equatorial region
B )  Atlantic Ocean
C )  Desert region
D ) Arctic region

கடல் புகை சாதாரணமாக ' காணப்படுவது

A ) பூமத்திய ரேகை பகுதி
C ) அட்லாண்டிக் பேராழி
B ) பாலைவன பிரதேசம்
D ) ஆர்டிக் பகுதி

Who started Home Rule Movement in India

 A ) Annie Besant
B ) Sathiya Moorthi
C ) E . V . Ramasamy
D ) K . Kamaraj

இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்

A ) அன்னிபெசன்ட்
B ) சத்தியமூர்த்தி
C ) ஈபெரியார் வி .
D ) குகாமராசர் .

Tamil Books were printed firstly by whom ?

A ) Rev . Zieganbalg
B ) Rev . Schwartz
C ) Rev . Grundler
D ) Robert De Nobili

முதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் யார் ?

A ) சீகன்பால்கு ஐயர்
B ) சுவார்டஸ் பாதிரியார்
C ) சுவார்ட்ஸ் பாதிரியார்
D ) ராபர்ட்டி நொபிலி

Who converted Mahendra Varma I from Jainism to Saivism ?

A ) Sambandar
B ) Appar
C ) Sundarar
D ) Perundevar

முதலாம் மகேந்திரவர்மா ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார் ?

A ) சம்பந்தர்
B ) அப்பர்
C ) சுந்தரர்
D ) பெருந்தேவர்

முழுமையாகக் காண
Click here to view pdf

Whatsappல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY