Ads Right Header

HISTORY 100 QUESTIONS AND ANSWERS!


கீழ்க்கண்ட எந்த பௌத்த மத மாநாட்டில் அபிதம்மபீடகம் என்ற நூல் தொகுக்கப்பட்டது

A ) முதல் பௌத்த சமய மாநாடு
B ) இரண்டாம் பௌத்த சமய மாநாடு
C ) மூன்றாம் பௌத்த சமய மாநாடு
D ) நான்காம் பௌத்த சமய மாநாடு

2. பின்வருவனவற்றில் எந்த சீனப் பயனி பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தை பற்றி எழுதியுள்ளார்

A ) இட்சிங்          B ) யவான் - சுவாங்
C ) பாஹியான் D ) வாங் - யுவான் - சீ

3. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை ?

A ) உதயகிரி குகை ( ஒடிசா )
B ) அஜந்தா - எல்லோரா குகை
( மகாராஷ்டிரா )
C ) எலிபண்டா குகை ( மகாராஷ்டிரா )
D ) பாக் ( மத்தியப் பிரதேசம் )

4 . தமது ஒன்பது வானங்கள் ( Nu Siphr ) என்ற நூலில் தம்மை ஒர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்டவர்

A ) அமிர் ஹாஸ்ஸன்
B ) ஃபிர்தௌசி
C ) சும்சுதீன் சிராஜ்
D ) அமீர் குஸ்ரு

பின்வரும் கருத்துகளில் எது சரியானது அல்ல

A ) பால்பன் நாற்பதின்மர் குழுவை ஒழித்து துருக்கிய பிரபுக்கள் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்
B ) அத்தியாவசியப் பொருள்களின் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்தவர் அலாவூதீன் கில்ஜி .
C ) கியாசுதீன் துக்ளக் பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையை பின்பற்றினார் .
D ) இந்தியாவில் முதன் முறையாக இஸ்லாமியர் அல்லாதவர் மீது ஜிஸியா வரியை விதித்தவர் முகமது பின்துக்ளக்

பர்சாஹோம் ................நிலவிய இடமாகும்

A ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு B ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு
C ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
D ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு

கீழ்க்கண்டவற்றுள் யாருக்கு கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது?

A ) முதலாம் சந்திரகுப்தர்
B ) சமுத்திர குப்தர்
C ) சந்திரகுப்தா
D ) ஸ்ரீ குப்தர்

தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர்

A ) திக்நாகர்
B ) வசுபந்து
C ) சந்திரகாமியா
D ) வராகிமிரர்

ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது

A ) வேளாண்மை
B ) மட்பாண்டம் செய்தல்
C ) கைவினைத் தொழில்கள்
D ) மீன் பிடித்தல்

கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? லிங்காயத் பிரிவு

A ) கர்நாடகத்தில் பசவண்ணர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது
B ) இப்பிரிவு சாதிப் பாரபட்சங்களை நிராகரித்தது
C ) பெண்களுக்கு உயர் நிலையை அளித்தது
D ) பூசாரி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY