Ads Right Header

TNPSC GK QUESTIONS WITH ANSWERS!


1)சட்டத்தின் ஆட்சி என்ற கூற்றை கூறிய சட்ட வல்லுனர்- ஏ வி டைசி

2) இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு மற்றும் தேர்தல்-1952 & முதல் பொதுத் தேர்தல்

3) சுவிட்சர்லாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு- 1971

4) தேர்தல் சின்னங்கள் ஆணை கொண்டுவரப்பட்ட ஆண்டு-1968

5) பொதுத் தேர்தல்களில் ஒதுக்கப்படாத சின்னங்கள் எந்தக் கட்சிக்கு தரப்படுகிறது-
    இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு தரப்படுகிறது

6) உற்பத்தியில் மனித உழைப்பு ஒரு உள்ளீடு என்றவர் யார்? - ஆல்பர்ட் மார்ஷல்

7) வேலை பகுப்பு முறையை ஆடம்ஸ்மித் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்- நாடுகளின் செல்வம்

8) இயற்கையின் கொடையை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிறவகை செல்வங்களே மூலதனம் என்று கூறியவர்- ஆல்பிரட் மார்ஷல்

9) சமுதாய மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுபவர்- தொழில் முனைவோர்

10) பல உற்பத்தி காரணிகளை ஒருங்கிணைத்து செயல்படுபவர்- தொழில் முனைவோர்

1 1. மிதவாதிகளின் முக்கிய தலைவர்?

கோபால கிருஷ்ண கோகலே

12. தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?
வ.உ.சி

13. வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?

கர்சன் பிரபு

14. இந்தியாவின் நிரோ மன்னர் என்று வர்ணிக்கப்பட்டவர் யார்?

லிட்டன் பிரபு

15. பூசாவில் விவசாய கல்லூரி யார் காலத்தில் கட்டப்பட்டது?

கர்சன் பிரபு

16. ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?

லின்லித்கொ

17. முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?

சுபாஷ் சந்திரபோஸ் (1939)

18. இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?

முகம்மது அலி ஜின்னா

19. ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?

இந்திய தேசிய ராணுவம்

20. கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை" என்று வர்ணித்தவர் யார்?

மோ.க.காந்தி

21. தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?

ஆச்சார்யா வினோபா பாவே

22. "வகுப்பு கொடை" அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

ராம்சே மெக்டொனால்ட்

23. வகுப்பு கொடை யை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?

எரவாடா சிறை

24.சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?

லாலா லஜபத் ராய்

25. தன்னாட்சி இயக்கம் திலகர் பூனாவில் எந்த மாதம் தொடங்கினார்?

ஏப்ரல்

26. "அபினவ பாரத் சங்கம்" யாருடைய சகோதரர்களால் தோற்றுவிக்கப் பட்டது?

சாவர்க்கர் சகோதரர்கள்

27. "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப் பட்டவர் யார்?

லாலா லஜபத் ராய்

28. 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மகயற்ற ஆட்சியும்' என்ற நூலை எழுதியவர் யார்?

தாதாபாய் நௌரோஜி

29. முதல் தொழிற்சாலை சட்டம் கொண்டுவந்த பிரபு யார்?

ரிப்பன் பிரபு

30. இரண்டாம் ஆப்கானிய போர் எந்த பிரபு காலத்தில் நடைபெற்றது?

லிட்டன் பிரபு

31. இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?

ஜவஹர்லால் நேரு

32. தண்டி யாத்திரை போது மோ.க.காந்தியுடன் சென்ற சீடர்கள் எத்தனை நபர்கள்?

79

33. பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?

லாகூர் (1929)

34. சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?

சி.ஆர்.தாஸ்

35. இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?

மவுண்ட்பேட்டன் பிரபு

நடப்பு நிகழ்வுகள்

41. எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு மத்திய அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற வேளாண் தொழில் முனைவோர் தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது?

திரிபுரா

42. மெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சூரிய ஒளி உற்பத்தி நாடாக, எந்த நாடு விளங்குகிறது?

இந்தியா

43. ஆண்டு தோறும் உலக தொழிலாளர் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

மே 1

44. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு, இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த ---------- என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்ஜெனியூயிட்டி

45. ஃபெட் கப் ஹார்ட் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்?

சானியா மிர்சா

46. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ----------- என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

யாஷ்

47. இமயமலை புவியியல் நிறுவனம், இமயமலை பகுதிகளில் ஆறுகள், மண் அரிப்பு மற்றும் பரந்த பள்ளதாக்கு பற்றிய, எத்தனை வருட கால வரலாற்று ஆய்வுகளை வெளியிட்டுள்ளது?

35,000 ஆண்டுகள்

48. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அஜய் திரிகே

49. எந்த அமைப்பு தனது புனரமைக்கப்பட்ட வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

கப்பல் அமைச்சகம்

50. கூகுள் பே நிறுவனத்தின் இந்திய ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

ஷிகா சர்மா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY