Ads Right Header

Current Affiars Linked GS Question Answer.


நன்றி: சத்யமூர்த்தி முகுந்த் கேசவன்

TNPSC சுருள் கேப் வெடிகள்


1. NIA என்பது ?


National Investigation Agency


2. RBI ஆளுநர் பெயர் ??


சக்தி காந்த தாஸ்


3. RBI தலைமையகம் எங்கு உள்ளது??


மும்பை


4. பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது


நொய்டா


5. RBI இடம் இருந்து பெரும் கடன்களுக்கான வட்டி விகிதம் இவ்வாறு அழைக்கபடுகிறது??


ரெபோ ரேட்


6. வங்கிகளிடம் இருந்து RBI பெறும் கடன்களுக்கு உண்டான வட்டி விகிதம் இவ்வாறு அழைக்கபடுகிறது??


ரிவர்ஸ் ரெப்போ ரேட்


7. அமைதிக்கான நோபல் பரிசு - 2020


WFP- World Food Programme(ஐநாவின் உறுப்பு அமைப்பு)


8. 2020 நோபல் பரிசு தேர்வுக்குழு தலைவர் ?? 


பெரிட் ரீஸ் ஆண்டர்சன்


9. WFP அமைப்பு எங்கு உள்ளது?? எப்பொழுது துவங்கப்பட்டது??


இத்தாலி (ரோம்), 1961 


10. POCSO - Protection of Children Against Sexual Offences சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு ?? 


2012 (November 14 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது)


11. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு ?? 2006


2005 மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.


12. தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் மின்சாரம் அளிக்கப்படுவது எதன் மூலம் ??


சூரிய தகடுகள்


13. சுவிஸ் வங்கியில் உள்ள தகவல்களை பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்த ஆண்டு ?? 2018


14. காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் ??


நவீன்குமார்


15. சொத்துவிபர அட்டை வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன ??


சுவ மித்வா ( ஏப்ரல் 24 ,2020 அன்று துவக்கப்பட்டது)


16. தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் என்று ??


ஏப்ரல் 24 


17. ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவர் யார் ??


அப்துல்லா அப்துல்லா 


18. மத்திய இரயில்வே அமைச்சராக உள்ள திரு. பியூஷ் கோயல் அவர்களுக்கு உணவு மற்றும் பொது விநியோக துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது(ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு காரணமாக)

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY