Ads Right Header

T20 - 2022 ==> Test 1 - Tamil 20 + GS 20 ...



1.      பச்சை நிழல்என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) மா.நன்னன்
B) உதயசங்கர்
C) சேதுமணி மணியன்
D) சி. மணி
 
2.      “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
        தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே”- என்னும் பாடல் வரியின் ?
A) கா. நமச்சிவாயன்
B) சேசுராசா
C) சீரங்கராயள்
D) பாரதிதாசன்
 
3.      தொழிற்பெயர் பற்றி கொடுக்கப்பட்டவைகளில் தவறானது எது?
A) வினைபெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்
B) காலம் காட்டாது
C) படர்க்கைக்கே உரியது
D) தன்மை பெற்று வரும்
 
4.      முதனிலைத் தொழிற்பெயர் அல்லாதது எது?
A) தட்டு
B) உரை
C) அடி
D) வந்தவர்
 
5.      உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
 
6.      சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 5
C) 7
D)  10
 
7.      இசைநிறை அளபெடை என்று கூறப்படும் அளபெடை எது?
A) சொல்லிசை   அளபெடை
B) இள்னிசை அளபெடை
C) செய்யுளிசை அளபெடை
D) உயிரளபடை
 
8.      கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A) செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்யமொழிக்கு முதலிலும் இடையிலும்இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகளில் ஐந்து மட்டும் அளபெடுத்தல் உயிரளபெடைஎனப்படும்
B) செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னில்அளபெடை ஆகும்
C) செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பதுஅளபெடை ஆகும்
D) பாடாஅ’ - என்பது இசைநிறை அளபெடைக்கு எடுத்துக்காட்டாகும்
 
9.      ஒற்றளபெடையில் எத்தனை மெய் எழுத்துக்கள் அளபெடுக்கும்
A) 17
B) 11
C) 5
D) 10
 
10.   சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்என்றன்சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”- என்று கூறியவர் யார்?
A)     பாரதியார்
B)     பாரதிதாசன்
C)      க.சச்சிதானந்தன்
D)     பெருஞ்சித்திரனார்
 
11.   பாவலேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல் எது?
A) நூறாசிரியம்
B) கனிச்சாறு
C) எண்சுவை
D) தமிழ்ச்சிட்டு
 
12.   “நாடும் மொழியும் நமதிரு கண்கள்”-எனப் பாடியவர் யார்?
A) தேவநேயப் பாவணர்
B) க.சச்சிதானந்தன்
C) பாரதியார்
Dபாரதிதாசன்
 
13. தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை முடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்?
A) இரா. இளங்குமரனார்
B) பாரதிதாசன்
C) க.சச்சிதானந்தன்
D) தேவநேயப் பாவணர்
 
 
14.மரஞ்செடியினின்று “பூ” - கீழே விழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
 A) செம்மல்
B) வீ
C) போது
D)அலர்
 
15. “தெலுங்கு,கன்னடம்,முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள -என்று கூறியவர் யார்?
A) குமரிலபட்டர்
B) பாவணர்
C) கால்டுவெல்
D) ஈராஸ் பாதிரியார்
 
16. அடி வகைகளில் தவறாக பொருந்தியுள்ளது எது?
A) வாழை -தண்டு
B)கரும்பு-கழி
C) கீரை -தண்டு
D)முங்கில் –தட்டு
 
17. சம்பா-வில் எத்தனை வகைகள் உள்ளன?
A) 50
B) 30
C) 60
D) 75
 
18. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே அம்மாநாடுக்குரிய முதல் மொழி தமிழே என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) க.அப்பாதுரையார்
C) தேவநேயப்பாவண
D) சச்சிதானந்தன்
 
19. கூற்று (1):-ஒரு சொல்லோசொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல்
     கூற்று(2):-செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும் சிலேடைகள்    
    பயன்படுத்தப்படுகின்றன
A ) கூற்று சரி தவறு
B) கூற்று தவறு சரி
C) கூற்று 1,2 தவறு
D) கூற்று 1, 2சரி
 
 
 
20. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
A) ஜகந்நாதன்
B) சண்முகசுந்தரம்
C) மாணிக்கம்
D) விருத்தாச்சலம்

GS

1. இந்தியாவில் நபார்ட் வங்கி கீழ்க்கண்ட எந்த குழுவின் பரிந்துரையால் கொண்டுவரப்பட்டது?

அ. சி.ரங்கராஜன்

ஆ. ப.சிதம்பரம்

இ. ஜி.வி.ராமகிருஷ்ணன்

ஈ. சிவராமன் குழு.

2. ‘இந்தியாவின் வறுமை” என்ற நூலை இயற்றிய இந்தியாவின் முதல் பொருளாதார நிபுணர் யார்?

அ. சி.ரங்கராஜன்

ஆ. ப.சிதம்பரம்

இ. தாதாபாய் நௌரோஜி

ஈ. சிவராமன் குழு.

3. இந்தியாவில் எந்த ஆண்டு முதன் முதலாக இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது?

அ. 1901

ஆ. 1903

இ. 1905

ஈ. 1907.

4. கீழ்க்கண்ட எந்த மாநிலம் தேசிய அளவிலான மனிதவள மேம்பாடு குறியீட்டை விட குறைவாக மாநில அளவிலான மனிதவள மேம்பாடு குறியீட்டை கொண்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திரா.

 

5. தெற்காசிய துணைக் கண்டத்தின் பொருளாதார ஒத்துழைப்பு குழுவில் பிப்ரவரி - 2017ஆம் ஆண்டு இணைந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாள்

இ. மியான்மர்

ஈ. ப10ட்டான்.

 

6. இந்திய இரும்பு தாது இருப்பில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள பகுதி எது

அ. ராஞ்சி

ஆ. புருலியா

இ. கட்டாக்

ஈ. சம்பல்ப10ர்.

 

7. நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் என மாற்றம் செய்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ. தில்லி

ஆ. மஹாராஷ்டிரா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிசா.

 

8. 2006-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த இரும்பு தாது உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் கிடைக்கப்பெற்றது?

அ. ஆந்திரா

ஆ. கர்நாடகா

இ. ஒரிசா

ஈ. கேரளா.

 

9. இந்திய மக்கள் தொகையின் அடிப்படையில்ää ‘பெரும் பிளவு ஆண்டு” என அழைக்கப்படும் ஆண்டு?

அ. 1947

ஆ. 1981

இ. 1950

ஈ. 1921.

 

10. தொழில் கொள்கை புரட்சி எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1956

ஈ. 1921.

 

11. இந்திய திட்டக் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1956

ஈ. 1950.

 

12. இந்தியாவில் 14 வங்கிகள் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1969

ஈ. 1950.

 

13. இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

அ. 1950 - 1955

ஆ. 1956 - 1961

இ. 1962 - 1967

ஈ. 1985 - 1990.

 

14. இங்கிலாந்து வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?

அ. 1964

ஆ. 1856

இ. 1694

ஈ. 1564.

 

15. ஐ.எம்.எப் நிறுவனம் வளரும் நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்துடன் எதை அளிக்கிறது?

அ. இடர்பாடு மூலதனம்

ஆ. இடர்பாடற்ற மூலதனம்

இ. சேமிப்பு

ஈ. மூலதனம்.

 

16. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது சுமார் ................... மக்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தனர்.

அ. 106 மில்லியன்

ஆ. 204 மில்லியன்

இ. 307 மில்லியன்

ஈ. 408 மில்லியன்.


17. ‘மைய வங்கி என்பது நாட்டின் கடனை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும்” என மைய வங்கிக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?

அ. ஆடம் ஸ்மித்

ஆ. பேராசிரியர் சீலே

இ. எச்.ஏ.ஷா

ஈ. சாமுவேல்சன்.

 

18. 1948 ஆம் ஆண்டு புயுவுவு அமைப்பு எங்கு தோற்றுவிக்கப்பட்டது?

அ. இலண்டன்

ஆ. நிய10யார்க்

இ. ஜெனிவா

ஈ. தில்லி.

 

19. 1990-ஆம் ஆண்டின் போது சுமார் ................... மக்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தனர்.

அ. 16 மில்லியன்

ஆ. 28 மில்லியன்

இ. 30 மில்லியன்

ஈ. 48 மில்லியன்.

 

20. உலக வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ. இலண்டன்

ஆ. நிய10யார்க்

இ. ஜெனிவா

ஈ. வாஷிங்டன்.

 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY