Ads Right Header

25 + 25 - Part 1 - எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வினாவிடை!


1.உயர்வுதாழ்வு
அ)நேரிணை
ஆ)எதிரிணை👍
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

2. அசை எத்தனை வகைப்படும்?
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு👍
ஈ) ஐந்து

3. கைவினைஞர் என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Artisan👍
B)Horn
C) Rite
D)Drum

4.ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசையோ சேர்ந்து அமைவது ___.
அ)அசை
ஆ)சீர்
இ)தளை👍
ஈ)தொடை

5.உடனிகழ்ச்சிப் பொருளில் _____ வேற்றுமை வரும்.
அ) மூன்றாம் 👍
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்

6.தொகாநிலைத் தொடர்____ வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ)எட்டு
ஈ) ஒன்பது👍

7.அடி ___ வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) எட்டு
ஈ) ஐந்து👍
 
8.கைவினைப் பொருள்கள் என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Basketry
B)Knitting
C) Crafts👍
D) Flute

9.ஆடுகொடி.
அ)வேற்றுமைத்தொகை
ஆ) வினைத்தொகை👍
இ) பண்புத்தொகை
ஈ)அண்மொழித்தொகை

10. தொண்டு என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) Saint
B) Philosophy
C) Rational
D) Charity👍

11.கூடைமுடைதல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Basketry👍
B)Knitting
C) Crafts
D) Flute

12.யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ___
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு👍
ஈ)ஏழு

13.கருங்குவளை
அ)வேற்றுமைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை👍
ஈ)அண்மொழித்தொகை

14.மரவேர்
அ) இயல்பு புணர்ச்சி
ஆ) திரிதல் விகாரம்
இ) கெடுதல் விகாரம்👍
ஈ) தோன்றல் விகாரம்

15.எந்தெந்த வேற்றுமை க்கு சொல்லுருபு இல்லை?
அ)முதல்
ஆ) இரண்டாம்
இ) எட்டாம்
ஈ)ஆ மற்றும் இ👍

16.அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர,படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
அ) சரி👍
ஆ) தவறு

17.இரவுபகல் 
அ)உம்மைத்தொகை👍
ஆ) உவமைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ)அண்மொழித்தொகை

18.மற்றுப் பிற
அ)அடுக்குத் தொடர்
ஆ)இடைச்சொல் தொடர்👍
இ)வினையெச்சத் தொடர்
ஈ)வேற்றுமைத்  தொகாநிலைத் தொடர்

19.எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை____ எனப்படும்.
அ)நேரிணை
ஆ)எதிரிணை👍
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

20.கன்னங்கரேல் 
அ)நேரிணை
ஆ)எதிரிணை
இ)செறியிணை👍
ஈ)சொல்லிணை

21.நட்டநடுவில்
அ)நேரிணை👍
ஆ)எதிரிணை
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

22.ஆடல்பாடல்
அ)நேரிணை
ஆ)எதிரிணை👍
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

23.எதிர்மறை பெயரெச்சத்தில் இறுதி எழுத்து கெட்டு வந்தால்(ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்) வல்லினம் மிகும்.
அ)சரி👍
ஆ) தவறு

24.நான்காம் வேற்றுமை உருபுமும் பயனும் உடன்தொக்க தொகை எது?
அ)பொற்சிலை
ஆ)பால் குடம்
இ)தலைவணங்கு
ஈ)மாட்டுக் கொட்டகை👍

25.சித்திர எழுத்து என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) pictograph👍
B) Vowel
C) Epigraph
D)Lexicography

26.மரபணு  என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Herbs
B)Millets
C) Disease
D)Gene👍

27.சாயம் ஏற்றுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) Readymade Dress
B) Dyeing👍
C) Dairy farm
D) Factory

28.ஆய்த எழுத்து___ ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
அ) கழுத்து
ஆ) மூக்கு
இ) மார்பு
ஈ)தலை👍

29.விருப்புவெறுப்பு
அ)நேரிணை
ஆ)எதிரிணை👍
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

30.உள்ளும்புறமும்
அ)நேரிணை
ஆ)எதிரிணை👍
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

31.தாயொடு குழந்தை சென்றது.
அ)ஏவுதல் கருத்தா
ஆ)முதற்கருவி
இ)இயற்றுதல் கருத்தா
ஈ)உடனிகழ்ச்சிப்பொருள்👍

32.பகுத்தறிவு என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) Saint
B) Philosophy
C) Rational👍
D) Charity
 
33.செயப்படுபொருள் வேற்றுமை என்று கூறுவது?
அ) நான்காம் வேற்றுமை
ஆ) மூன்றாம் வேற்றுமை
இ) இரண்டாம் வேற்றுமை👍
ஈ) முதல் வேற்றுமை

34.உற்றார்உறவினர்
அ)நேரிணை
ஆ)எதிரிணை
இ)செறியிணை👍
ஈ)சொல்லிணை

35.பின்வருவனவற்றுள் இறந்த கால வினைமுற்று____.
அ)படித்தான்👍
ஆ)நடக்கிறான்
இ)உண்பான்
ஈ)ஓடாது

36. இரட்டை வாக்குரிமை என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) Confidence
B) Doctorate
C) Objective
D) Double voting👍

37.தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு👍
ஈ)ஏழு

38.ஏழாம் வேற்றுமை உருபு எது?
அ)அ
ஆ)ஆல்
இ) இன்
ஈ)கண்👍

39.அரசியலமைப்பு என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) University
B) Round Table Conference
C) Agreement
D) Constitution👍

40.ஒலியன் என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) pictograph
B) Vowel
C) phoneme👍
D)Lexicography

41.கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்_____
அ)படித்து
ஆ)எழுதி
இ)வந்து
ஈ)பார்த்த👍

42.சிதம்பரம் சென்றான்.
அ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஆ) மூன்றாம் வேற்றுமைத்தொகை
இ) நான்காம் வேற்றுமைத்தொகை👍
ஈ) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

43.பாராட்டிச் சீராட்டி
அ)நேரிணை👍
ஆ)எதிரிணை
இ)செறியிணை
ஈ)சொல்லிணை

44.வரி என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?
A) Support
B)Tax👍
C) Victory
D) Member of Legislative Assembly

45.மூக்கொலி என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Consonant
B)Nasal Consonant Sound👍
C) Articulatory Phonetics
D)Lexicography

46.திருவாசகம் படித்தான்.
அ) இரண்டாம் வேற்றுமைத்தொகை👍
ஆ) மூன்றாம் வேற்றுமைத்தொகை
இ) நான்காம் வேற்றுமைத்தொகை
ஈ) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

47.மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்?
அ)ப், ம்👍
ஆ)ர், ல்
இ)த், ந்
ஈ)ற்,ன்

48.ஒவ்வாமை என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Manager
B)Auditor
C) Antibiotic
D)Allergy👍

49.அகராதியியல் என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Consonant
B)Nasal Consonant Sound
C) Articulatory Phonetics
D)Lexicography👍

50.சிறுதானியங்கள் என்ற சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல்?
A) Herbs
B)Millets👍
C) Disease
D)Gene

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY