Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 24 - தமிழ் 50 வினாவிடை!

Q1: "நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்" என்று கூறியவர் யார் ?
A. அயோத்திதாசர்
B. அம்பேத்கர்
C. பெரியார்
D. மு. வரதராசனார்

Q2: " நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது" என்று கூறியவர்?
A. அயோத்திதாசர்
B. பெரியார்
C. இராமலிங்க அடிகள்
D. ஆறுமுக நாவலர்

Q3: அயோத்திதாசர் எழுதிய நூல்கள் ?
A. புத்தரது ஆதிவேதம்
B. விவாக விளக்கம்
C. புத்தர் சரித்திரப்பா
D. அனைத்தும் சரி

Q4: திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பை அயோத்திதாசர் பண்டிதர் தோற்றுவித்த ஆண்டு ?
A. 1895
B. 1892
C. 1893
D. 1898

Q5: அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தனமாக அமைந்தது அவரது _______ ?
A. ஆழ்ந்த படிப்பு
B. வெளிநாட்டுப் பயணம்
C. இதழியல் பட்டறிவு
D. மொழிப்புலமை

Q6: புதுமைப்பித்தன் ______-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்?
A. 80
B. 100
C. 50
D. 90

Q7: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பொன்னகரம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்
கூற்று 2 : "ஒரு நாள் கழிந்தது" என்ற சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q8: மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் _______ எனப்படும் ?
A. பொருள் இலக்கணம்
B. சொல் இலக்கணம்
C. எழுத்து இலக்கணம்
D. யாப்பு இலக்கணம்

Q9: தளை எத்தனை வகைப்படும் ?
A. 10
B. 7
C. 5
D. 6

Q10: தொடை எத்தனை வகைப்படும் ?
A. 7
B. 10
C. 8
D. 5

Q11: கலிப்பாவிற்கு உரிய ஓசை எது ?
A. அகவல்
B. துள்ளல்
C. செப்பல்
D. தூங்கல்

Q12: வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை ?
A. அகவல்
B. துள்ளல்
C. செப்பல்
D. தூங்கல்

Q13: வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும் ?
A. இன்பம்
B. தூக்கம்
C. ஊக்கம்
D. ஏக்கம்

Q14: பொருத்துக :
A. ஓர்ப்பு - பொறாமை
B. அழுக்காறு - பகை
C. மதம் - கொள்கை
D. இகல் - ஆராய்ந்து தெளிதல்
A. 4, 1, 3, 2
B. 4, 2, 3, 1
C. 2, 4, 3, 1
D. 1, 2, 3, 4

Q15: திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் ?
A. மாணிக்கவாசகர்
B. பெரியாழ்வார்
C. ஆண்டாள்
D. பேயாழ்வார்

Q16: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "ஊர்வலம்" என்ற நூலை எழுதியவர் மீரா
கூற்று 2 : "சோழ நிலா" என்ற நூலை எழுதியவர் மு. மேத்தா
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q17: அம்பேத்கர் பிறந்த ஆண்டு எது?
A. ஏப்ரல் 14, 1891
B. ஏப்ரல் 30, 1892
C. ஜூலை 15, 1895
D. ஏப்ரல் 16, 1891

Q18: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு பேரவை" என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு ?
A. 1921
B. 1924
C. 1925
D. 1922

Q19: அம்பேத்கருடன் இணைந்து வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார் ?
A. ராவ்பகதூர், இரட்டை மலை சீனிவாசன்
B. ராவ்பகதூர், இர்வின்
C. ராஜகோபாலாச்சாரியார், சுப்பிரமணிய சிவா
D. லாலா லஜபதிராய், திலகர்

Q20: அம்பேத்கர் தலைமையில் எத்தனை பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது ?
A. 5
B. 7
C. 8
D. 9

Q21: "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A. பிறிது மொழிதல் அணி
B. இரட்டுற மொழிதல் அணி
C. வேற்றுமை அணி
D. ஏகதேச உருவக அணி

Q22: முல்லை நில மக்களின் இசைத்திறத்தைப் பற்றி திருப்பதிகத்தில் கூறியவர் யார் ?
A. மாணிக்கவாசகர்
B. திருஞானசம்பந்தர்
C. சுந்தரர்
D. அப்பர்

Q23: நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு :
A. இரவும் பகலும்
B. உயர்வு தாழ்வு
C. பேரும் புகழும்
D. வெள்ளை வெளேர்

Q24: சேரநாட்டின் துறைமுகப்பட்டினம் ?
A. தொண்டி
B. முசிறி
C. காந்தளூர்
D. அனைத்தும் சரி

Q25: தென்னிந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டம் ?
A. சேலம்
B. ஈரோடு
C. திருப்பூர்
D. நாமக்கல்

Q26: பொருத்துக :
A. தூத்துக்குடி - குட்டி ஜப்பான்
B. சிவகாசி - தீப நகரம்
C. மதுரை - முத்து நகரம்
D. திருவண்ணாமலை - தூங்கா நகரம்
a. 4, 3, 2, 1
b. 1, 2, 3, 4
c. 3, 1, 4, 2
d. 1, 2, 3, 4

Q27: வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ?
A. நீலகிரி
B. கரூர்
C. கோயம்புத்தூர்
D. திண்டுக்கல்

Q28: சிவக்குமார் சிறுகதைகளுக்கான ---------- விருதைப் பெற்றுள்ளார் ?
A. இலக்கியச் சிந்தனை விருது
B. கலைமாமணி விருது
C. தமிழக அரசின் விருது
D. சாகித்திய அகாடமி விருது

Q29: நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஒரு எழுத்து மறைவது -------- எனப்படும் ?
A. தோன்றல் விகாரம்
B. கெடுதல் விகாரம்
C. திரிதல்விகாரம்
D. எதுவுமில்லை

Q30: பொருத்துக :
A. மட்பாண்டம் - தோன்றல் விகாரம்
B. மரவேர் - இயல்புப் புணர்ச்சி
C. மணிமுடி - கெடுதல் விகாரம்
D. கடைத்தெரு - திரிதல் விகாரம்
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 2, 3, 1, 4
d. 1, 3, 2, 4

Q31: " வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்" என்ற பாடலை இயற்றியவர்?
A. ஜெயங்கொண்டார்
B. ஒட்டக்கூத்தர்
C. கம்பர்
D. உமறுப்புலவர்

Q32: பொருத்துக :
A. பிலம் - நெருங்குதல்
B. மண்டுதல் - வணங்கினர்
C. இறைஞ்சினர் - நழுவி ஓடுவர்
D. வழிவர் - மலைக்குகை
a. 1, 2, 3, 4
b. 4, 1, 2, 3
c. 3, 4, 2, 1
d. 2, 3, 4, 1

Q33: கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது ?
A. 600
B. 598
C. 599
D. 595

Q34: போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரனை பாடுவது ?
A. பரணி
B. உலா
C. மடல்
D. தூது

Q35: " கோடையும் வசந்தமும்" என்ற நூலை எழுதியவர் ?
A. அப்துல் ரகுமான்
B. கலாப்பிரியா
C. ஞானக்கூத்தன்
D. மீரா

Q36: மதிய உணவுத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது ?
A. கலைஞர்
B. அண்ணா
C. காமராசர்
D. எம்.ஜி.ஆர்

Q37: எம். ஜி. இராமச்சந்திரனை மக்கள் எவ்வாறு அழைத்தனர் ?
A. கர்மவீரர்
B. மக்கள் திலகம்
C. படிக்காத மேதை
D. பெருந்தலைவர்

Q38: யார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களை சிலவற்றை எம்.ஜி.ஆர் நடைமுறைப்படுத்தினார் ?
A. அண்ணா
B. பெரியார்
C. கலைஞர்
D. வீரமாமுனிவர்

Q39: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு எப்பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளது ?
A. சென்னை மற்றும் மதுரை
B. சென்னை மற்றும் விழுப்புரம்
C. சென்னை மற்றும் திருச்சி
D. சென்னை மற்றும் திருவள்ளுர்

Q40: ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்_______ ?
A. திருச்சி
B. சென்னை
C. மதுரை
D. கோவை

Q41: "இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?
A. ஔவையார்
B. நக்கீரனார்
C. இறையனார்
D. கபிலர்

Q42: எண்ணுப்பெயர்களில் -------- மற்றும் -------- என்ற எண்ணுப்பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
A. 8, 10
B. 8, 9
C. 8, 12
D. 8, 13

Q43: வல்லினம் மிகா இடங்களில் சரியானவை ?
A. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
B. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
C. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
D. அனைத்தும் சரியானவை

Q44: திருமந்திரத்தை இயற்றியவர் யார் ?
A. கருவூர்த்தேவர்
B. சேந்தனார்
C. திருமூலர்
D. சேதியார்

Q45: திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது ?
A. 2000
B. 3000
C. 2500
D. 3500

Q46: "எக்காளக்கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் ?
A. குணங்குடி மஸ்தான் சாகிபு
B. தாயுமானவர்
C. இராமலிங்க அடிகள்C. இராமலிங்க அடிகள்
D. சரவணப்பெருமாள்

Q47: சமத்துவம், பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. அயோத்திதாசர்
D. அண்ணா

Q48: அயோத்திதாசர் பிறந்த ஆண்டு ?
A. 21, மே 1845
B. 20, ஏப்ரல் 1846
C. 12, டிசம்பர் 1848
D. 10, மார்ச் 1850

Q49: பொருத்துக :
A. நமன் - உள்ளம்
B. சித்தம் - கூசாமல்
C. நம்பர் - எமன்
D. நாணாமே - அடியார்
a. 3, 1, 4, 2
b. 1, 2, 3, 4
c. 4, 3, 2, 1
d. 3, 4, 2, 1

Q50: பொருத்துக :
A. பகராய் - நீக்கியவர்க்கு
B. ஆனந்த வெள்ளம் - தருவாய்
C. பராபரம் - இன்பப்பெருக்கு
D. அறுத்தவருக்கு - மேலான பொருள்
a. 2, 1, 3, 4
b. 2, 3, 4, 1
c. 4, 3, 2, 1
d. 1, 2, 3, 4

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY