Ads Right Header

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி part-1

Wrong Answers :

இந்தியாவில் பக்தி இயக்கங்கள் தோன்றிய காலகட்டம் ( கி.பி நூற்றாண்டு)

வங்காளத்தில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் யாரால் தொடங்கப்பட்டது

சமூக சமய விழிப்புணர்வு காலம் என அறியப்படும் காலம்?

வாரிசு இழப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட காரணமாக விளங்கியவர்

ஆங்கிலம் இந்தியாவில் பயிற்றுமொழியாக்கப்பட்ட ஆண்டு

யாருடைய அறிக்கையின் விளைவாக கல்கத்தா, பம்பாய், சென்னை இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன

இந்தியாவின் பாரம்பரிய நூல்களை கற்று உணர்ந்து மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ததன் மூலம் இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை" மறு உயிர்பிப்பு" செய்த அயல் நாட்டவர்?

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்த்திருத்தவாதிகளின் முதன்மையானவர்?

ராஜாராம் மோகன்ராய் வங்காளத்தில் பிறந்த ஆண்டு

தனது 15 வயதில் 'உருவ வழிபாடு மறை நூல்களின் கருத்துக்கு எதிரானது, மாறானது' என்ற நூலை வங்க மொழியில் எழுதியவர்?

பிரம்மா சமாஜத்தை தோற்றுவித்தவர்

ஆத்மிய சபாவை தோற்றுவித்தவர்

ஆத்மிய சபாவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

ஆத்மிய சபாவைத் பிரம்மா சமாஜமாக மாறிய ஆண்டு?

ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை ஏற்படுத்திய அமைப்பு

"தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி" என்பது_______ அமைப்பின் அடிப்படை தத்துவம் ஆகும்.

சதி ஒழிப்பு தடை சட்டம் இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங்கால் கொண்டுவரப்பட்ட ஆண்டு

ஆங்கில கிழக்கிந்திய ஆட்சியில் கிறிஸ்துவ சமய பரப்பு குழுவினர் யாருடைய தலைமையில் வங்காளத்தில் சதியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டனர்

வங்காளத்தில் அதிக அளவு சதி ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

வங்காள மாகாணத்தில் சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு

இந்திய முழுவதும் விக்டோரிய மகாராணி ஆட்சி காலத்தில் சதி என்னும் கொடிய சமூக பழக்கம் தடை செய்யப்பட்ட ஆண்டு?

பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்றுவிடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது என கூறிய வரலாற்றசியர்

எந்த ஆண்டு இயற்றப்பட்ட வங்கம் நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின்படி பெண் சிசுக்கொலை தடை செய்யப்பட்டது

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த இளம்பெண்கள் கைம்மை நோன்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விதவை மறுமண சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு (ஈஸ்வர சந்திர வித்யாசாகர்)

இயேசுநாதரின் கட்டளை என்ற நூலை எழுதியவர்?

விதவைத் திருமணத்தை விரிவுபடுத்த தீவிர இயக்கத்தை தோற்றுவித்தவர்

யாருடைய முயற்சியினால் சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது

குழந்தைமணம், பலதாரமணம் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் என்ற சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

பரோடா அரசு குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கொண்டு வந்த ஆண்டு

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY