Ads Right Header

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி part-2

Wrong Answers :

பண்டிதகார்வே என்பவர் ________எனும் இடத்தில் பெண்களுக்கு என இல்லத்தை நிறுவினார்

இந்தியருக்கு தாய்மொழிபற்றும் தன்னம்பிக்கையும் வளர_______ என்னும் பத்திரிக்கையை ராஜாராம் மோகன்ராய் தொடங்கினார்.

சம்வாத் கௌமுகி(வங்காள மொழி) எனும் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு

இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வாரபத்திரிகையான 'மிராத் உல் அக்பர்' எம்மொழி பத்திரிக்கை

இராஜாராம் மோகன்ராய் 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாளில் எங்கு மறைந்தார்?

இராஜாராம் மோகன்ராய் "இவர் உலகிலேயே நவீன முறையில் முதன்முதலாக சமய ஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டார் "என்று கூறியவர்?

இராஜாராம் மோகன்ராய் உலக மனிதாபிமானத்தை ஆன்மீகம், அரசியல் ஆகியவற்றுடன் இணைத்து 'பரந்த மனித மதத்தை கண்டவர் இராஜாராம் மோகன்ராய்' என்று கூறியவர்?

ஆரியா என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள்

ஆரிய சமாஜம், தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட ஆண்டு

தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்

Wrong Answers :

தயானந்த சரஸ்வதி எங்கு எப்போது பிறந்தார்

தயானந்த சரஸ்வதியின் குரு

ஆரிய சமாஜத்தை தயானந்த சரஸ்வதி எங்கு தொடங்கினார்

ஆரிய சமாஜம் தலைமையிடம் எங்கு மாற்றப்பட்டது

தயானந்த சரஸ்வதி மொழிபெயர்த்த வேத நூல்களை இந்தி மொழியில் மொழிபெயர்த்தவர்

வேத நூல்களை நோக்கி செல் என்று கூறியவர்

பிற சமயத்தில் உள்ள இந்துக்களை மீண்டும் தன் சமயத்தில் இணைத்த அமைப்பு

லாகூரில் ஹன்ஸ்ராஜ் தலைமையில் தயானந்த ஆங்கில வேதப் பள்ளிகள் தொடங்கப்பட்ட ஆண்டு

தயானந்த சரஸ்வதியை 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைத்தவர்

ராமகிருஷ்ணா பரமஹம்சர் எங்கு எப்போது பிறந்தார்

இராமகிருஷ்ண பரஹம்சரின் இயற்பெயர்

ராமகிருஷ்ணரை "இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை" எனக் கூறியவர்

தண்ணீரை நீர் ,பானி, வாட்டர் போன்ற பல்வேறு வார்த்தைகளால் பல்வேறு மொழிகளில் கூறினாலும் அதை ஒரே பொருளை குறிப்பது போல் இறைவன் அரி, அல்லா ,இயேசு ,காளி, மாதா போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்று கூறி உலக பொது சமயத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் வழி வகுத்தவர்

ராஜயோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் போன்றவற்றின் மூலம் உச்சத்தை அடையலாம் என்று கூறும் யோக நெறிகள் என்று நூலை கூறியவர்

விவேகானந்தரின் இயற்பெயர்

விஸ்வநாத் தாத்தா- புவனேஸ்வரி தேவிக்கு விவேகானந்தர் மகனாக பிறந்த ஆண்டு

விவேகானந்தரின் ஆன்மீக குரு

விவேகானந்தர் யாருடைய தலைமையில் இயங்கிய பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

_______ஆம் ஆண்டு கன்னியாகுமரிக்கு சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தை தொடங்கினார்.

மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் விவேகானந்தர்" எனது அருமை அமெரிக்கா சகோதர சகோதரிகளே" இன்று தனது பேச்சை தொடங்கிய ஆண்டு?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY