Ads Right Header

Group 2 Mains - முக்கிய வினாக்கள்!!!

 

G2 MAINS 

வினாக்கள் தொகுப்பு!!

1. இந்தியாவில் ஆங்கில வழி கல்வி எப்படி கற்று அறிந்த சமூகத்தை உருவாக்கியது? அதில் மெக்கலாவின் பங்கை விவரி?

2. வர்தா கல்வி முறை என்றால் என்ன ?

3. கல்வியை தனியார் மயமாக்குவதின் நன்மைகள் தீமைகள் யாவை?

4. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் செய்த பல்வேறு திட்டங்கள் குறித்து எழுதுக

5. காமராஜர் அவர்களின் கல்வி பணியை குறிப்பிடுக

6. இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பிரச்னைகள் குறித்து எழுதி , அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எழுதுக

7. வோரா கமிட்டி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் யாவை?

8. சமுதாய மேம்பாட்டுக்கான முதல் உலக மாநாடு 1995 குறித்து எழுதுக

9. காவேரி நதிநீர் பிரச்னை குறித்து விளக்கி , மத்திய மாநில அரசின் உறவுகள் மூலம் அதை தீர்ப்பதற்கான பல்வேறு முன்முயற்சி குறித்து எழுதுக

10. இந்திய கல்வி வளர்ச்சிக்கு UGC பங்களிப்பு குறித்து எழுதுக


11. இந்தியா அரசமைப்பின் படி கூட்டாட்சி தன்மை உடையது. என்றாலும் செயல்பாட்டில் ஒற்றையாட்சி தன்மை கொண்டது. விவாதம் செய்க?

12. X கதிர்கள் மற்றும் UV கதிர்களின் நடைமுறை வாழ்வில் பங்களிப்பை விளக்குக

13. 20 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி குறித்த பல்வேறு திட்டங்களை எழுதுக ?

14. 73,74 ஆவது சட்ட திருத்தங்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து எழுதுக

15. COFEPOSA என்றால் என்ன ? விவரித்து எழுதுக

16. காந்தி அமைதி விருது

17. மக்கள் நல அரசு என்றால் என்ன?

18. சர்க்காரியா கமிஷன்

19. சுற்றுச்சூழல் மாசுபாடு ஒரு சமூக பொருளாதார பிரச்சினை - விளக்கி எழுதுக

20. குறிப்பு வரைக Dr. சௌமியா சுவாமிநாதன்

21. சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த அரசியல் சட்ட விதிகள் யாவை?

22. ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் யாவை?

23. மாநிலங்களுக்கு இடையிலான மன்றம் inter state council என்றால் என்ன?

24.பல்வந்த் ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகள் யாவை?

25.பாசன திட்டங்கள் எவ்வாறு இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது?

26. சமமற்ற மக்கள் தொகை பரவல் - விவாதி?

27. ரிட்செர் அளவுகோல் என்றால் என்ன ? பேரிடர் மேலாண்மை அதன் பங்கு யாது?

28. தேசிய மகளிர் குழு சட்டம் 1990

29. இந்திய அரசியல் அமைப்பு விதி 40

30. தேர்தல் ஆணையத்தில் செயல்பாடுகள்

31. மண்டல் குழு

32. தேசிய மனித உரிமைகள் ஆணையம்

33. சட்டத்தின் ஆட்சி

34. தமிழ் நாட்டின் குடிசை தொழில்கள்

35. பயிர் வகை அமைப்பு (cropping patterns)

36. சிப்கோ இயக்கம் , வங்காரி மத்தாய், அப்பிக்கோ இயக்கம், மேதா பட்கர் - குறிப்பு வரைக

37. தமிழ் நாட்டின் அதிக ஏற்றுமதி வருவாய் தரும் நிறுவனங்கள் குறித்து எழுதுக

38. ஆஸ்ட்ராய்டு

39. பாஸ்டியர் நிறுவனம்

40. நுண்ணுயிர் நொதிகள்
      பாலூட்டிகள் நொதிகள்

41. விவர கைகொள் (DATA CAPTURE)

42. நமது கிராமம் திட்டம்

43. சமத்துவ உரிமை பெண்கள் அதிகாரம் அளித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது

44. தமிழ்நாடு பஞ்சயத்ராஜ் சட்டம்

45. மாநில நிதி ஆதாரங்கள்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY