Ads Right Header

குரூப் 4 தேர்வு முடிவு - செய்தித் தொகுப்பு!


TNPSC குரூப் 4 தேர்வு விவகாரம்.. "உண்மை நிலவரம் இதுதான்" - அவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்.

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி

குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை 

தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பலரின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை: டிஎன்பிஎஸ்சி.

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭



சென்னை: குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் முறையாக வரவில்லை என புகார் மனு அளித்த பின் குற்றசாட்டு வைத்தனர். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது விடைத்தாள்களில் முறைகேடு செய்ததாக காட்டுகிறது என்றும் தேர்வர்கள் புகார் அளித்தனர். 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY