Ads Right Header

பொருளாதாரம் முக்கிய குறிப்புகள்!


இந்தியாவில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த சமீபத்திய சட்ட முயற்சிகள்

 1 . மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இரண்டுமுன்னாள் நீதிபதிகளின்தலைவர்மற்றும் துணைதலைவரின் கீழ் கருப்பு பணம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு ( Special Investigation Team ) அமைக்கப்பட்டது .

2 . ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவது - கருப்பு பணம் ( வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் ) மற்றும் வரி விதித்தல் சட்டம் , 2015 .

3 . பனாமாவில் சமீபத்திய காகித கசிவுகளின் வெளிப்பாடுகளை விசாரிப்பதற்காக மத்திய நேரடி வரி வாரியம் ( CBDT ) , இந்திய ரிசர்வ் வங்கி ( RBI ) , அமலாக்க இயக்குநரகம் ( ED ) மற்றும் நிதி புலனாய்வு பிரிவு ( FU ) ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு அதிகாரிகளைக் கொண்ட பல நிறுவனக் குழு ( MAG ) அமைக்கப்பட்டது .

4 . இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள் ( DTAAS ) | வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ( TIEAS ) | பலதரப்பு மாநாடு .

5 . வெளி நாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டம் ( FATCA ) .

6 . பண மோசடி சட்டம் 2002 மூலம் நிதிச் சட்டம் 2015 .

7 . பினாமி பரிவர்த்தனைகள் ( தடை ) திருத்தச் சட்டம் 2016 தொடக்கம் .

8 . " சுத்தமான பணச்செயல்பாடு ( Operation of Money ) ஜனவரி 31 , 2017ல் தொடங்கியது .

9 . லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் .

10 . ரியல் எஸ்டேட் ( ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு ) சட்டம் 2016 .

விரிவாகக் காண
Click here to view

whatsapp ல் இணைந்திட
tnkural.com tnpsc 11
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY