Ads Right Header

அறிவியல் & சமூக அறிவியல் முக்கிய குறிப்புகள்!


அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில்
பி . ஆர் . அம்பேத்கர் , என் . கோபாலசாமி . கே . எம் . முன்ஷி , சையத் முஹம்மது சதுல்லா , பி . எல் . மிட்டர் , என் . மாதவ ராவ் , டி . டி . கே , டி . பி . கேதான் ஆகிய சட்ட வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அக்குழுவின் - தலைவரான பி . ஆர் . அம்பேத்கர் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார் .

நமது அரசியல் சட்டம் உருவானபோது , 395 உறுப்புகள் , 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன .

தற்போது 448 உறுப்புகள் , 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன .

அரசமைப்புச் சட்டம் 16 . 9 . 2016 - வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது .

விரிவாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY