Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் ( ஆகஸ்ட் 2021 )

நிறைவடைந்தது டோக்கியோ ஒலிம்பிக்-2020... அடுத்த ஒலிம்பிக் எங்கே? எப்போது?

Join our Whatsapp Group
Touch Here


சரியாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளது.


சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சரியாக 1082 நாட்களில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது. அதாவது அடுத்த 2 வருடம், 11 மாதம் மற்றும் 2 வாரத்தில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது.


இதற்கு முன்னதாக 1900 மற்றும் 1924-இல் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.










































































































































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY