Ads Right Header

Unit 8 - part 2 - Online Test

Wrong Answers :

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எக்காலத்தைச் சார்ந்தவை

சங்கங்களைப் பற்றிய வரலாற்றை பற்றி நக்கீரர் எழுதிய நூல்

தமிழர்கள் தம் வாழ்க்கையை எத்தனை கூறாக பிரித்தனர்

அகத்திணை எத்தனை வகைப்படும்

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்

அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளைக் கூறும் தொல்காப்பியத்தின் அதிகாரம்

காதலை கற்பனை செய்து பாடும் போது அதற்கு உரிய நிலம், பொழுது ,பறவை, விலங்கு, பூ, மரம் ஆகியவை ____ஆகும்

பாலை நிலத்தோடு பொருந்தாதது

மன்னனின் வீரம் ,கொடை, புகழ் முதலானவற்றை சிறப்பித்து பாடுவது___

புறப்பொருள் வெண்பாமாலை பகுக்கும் புறத்திணைகளின் எண்ணிக்கை

புறப்பொருள் வெண்பாமாலையில் போருக்கான காரணங்கள் பற்றி கூறும் திணைகளின் எண்ணிக்கை

விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே என்று கூறும் நூல்

விருந்து புறத்தாத் தான் உண்டல் சாவா என்று கூறும் நூல்

தொல்லோர் சிறப்பின் என்று விருந்துக்கு அடைமொழி கொடுத்தவர்

கோவலர் மழவிடைப் பூட்டிய குழா தீம்புளிச் செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் நல் நாட்டு என்று கூறும் நூல்

உணவு பற்றிய செய்திகள் இடம் பெறாத நூல்கள்

உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல்

நுண்கலைகள் வளர்கின்ற இடமாக திகழ்வது

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறியவர்

தமிழர் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றுள்ள மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்

கீழ்கண்ட விளையாட்டுகளில் பொருந்தாதவை

பண்டைத் தமிழரின் வீரவிளையாட்டில் முக்கியமான ஒன்று

தமிழரின் கொடை என அழைக்கப்படும் நூல்

தமிழ்நாட்டின் மிகப் பழமையான கலை

ஹஸ்தம் என்னும் சொல்லின் பொருள்

தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியின் ஊற்றுக் கண்களாக திகழ்கின்ற நூல்களில் பொருந்தாதவை

மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல் நிலையேறு உடையதாக அமையும்

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் என்று கூறும் நூல்

செம்புலப் பெயல் நீர் போல அன்டைய செம்புலப் கலந்தவர்களாக இருந்துள்ளனர் என குறிப்பிடப்படும் நூல்

மருத நிலத் தலைவன் பாதுகாத்து வைக்கும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY