Ads Right Header

Free Test Batch - Test Link!!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொருத்தமட்டில் குரூப் -1 , குரூப் -2 , குரூப் -2 ஏ , குரூப் -3 , குரூப் -4 பணியிடங்களுக்காக இந்தாண்டு 12,253 பதவிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடந்துவருகிறது . 

குரூப் -2 , குரூப் -2 ஏ பணிகளுக்காக 6 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான அறிவிக்கை வெளியாக இருக்கிறது . இதுதவிர தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 9,494 ஆசிரியர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது . 

தமிழகஅரசு சமீபத்தில் அரசின் அனைத்து வேலை நியமனங்களும் , அது பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி , தேர்வாணையம் மூலம் தான் எடுக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மின்சார வாரியம் , போக்குவரத்து கழகங்கள் . ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளும் நிறைய வரஇருக்கிறது . தமிழ்நாடு காவல்துறையில் ஏற்கனவே 1,000 சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருக்கும் சூழ்நிலையில் , இன்னும் 500 சப் - இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் . 10 ஆயிரம் போலீஸ்காரர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியிருப்பது , காக்கிச்சட்டை அணிந்து மிடுக்காக பணியாற்றவேண்டும் என்ற லட்சியத்தில் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .

வரப்போகும் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற உதவும் வகையில் தினமும் இங்கே இலவச தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணை முன்பே வெளியிடப்படும்.

Only on : www.tnkural.com
Whatsapp or Call : 9150490460

உங்கள் நண்பர்களுக்கும் 
இத்தகவலை பகிர்ந்து உதவுங்கள்.

Free Test Batch 2022

18.02.2022

6th இயல் 9 Test link => Touch here
Answer link => Touch here

பன்முகத்தன்மையினை 
அறிவோம்
Test link => Touch here
Answer link => Touch here

19.02.2022

7th தமிழ்

இயல் 1 

Test link => Touch here
Answer link => 8 pm

இயல் 2 

Test link => Touch here
Answer link => 8 pm

சமத்துவம் பெறுதல்
Test link => Touch here
Answer link => 8 pm

20.02.2022
Sunday Special
(01.00 pm to 03.00 pm)

சிந்துவெளி நாகரிகம்
Part 1 Test link = > Touch here
Part 2 Test link => Touch here

Part 1&2 Answer link => Touch here

6th to 12th 
தமிழ் 100 முக்கிய வினாவிடை.
Test link => Touch here
Answer link => Touch here

20.02.2022 - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள் & விடைத்தாள் 
Test Link => Touch here
Answer link => Touch here

21.02.2022
7th தமிழ் 

இயல் 3 Test link => Touch here
Answer link => Touch here

இயல் 4 Test link => Touch here
Answer link => Touch here

இந்திய அரசமைப்பு சட்டம் &
மக்களாட்சி => Touch here
Answer link => Touch here

22.02.2022
7th தமிழ் 

இயல் 5 Test link => Touch here
Answer link => Touch here

இயல் 6 Test link => Touch here
Answer link => Touch here

உள்ளாட்சி அமைப்பு &
சமத்துவம்

Test link => Touch here
Answer link => Touch here


23.02.2022
7th தமிழ் 

இயல் 7 

Test link => Touch here
Answer link => Touch here

இயல் 8

Test link => Touch here
Answer link => Touch here

அரசியல் கட்சிகள் & மாநில அரசு

Test link => Touch here
Answer => Touch here

24.02.2022 
7th தமிழ் 

இயல் 9
Test link => Touch here
Answer link => Touch here

சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
Test link => Touch here
Answer link => Touch here

25.02.2022
8th தமிழ் 

இயல் 1 Test link => Touch here
Answer link => Touch here
இயல் 2 Test link => Touch here
Answer link => Touch here

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது&
குடிமக்களும் குடியுரிமையும்
Test link => Touch here

26.02.2022
8th தமிழ் 

இயல் 3 Test link => Touch here
Answer link => Touch here
இயல் 4 Test link => Touch here
Answer link => Touch here

சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் 
Test link => Touch here
Answer link => Touch here

மனித உரிமைகளும் 
ஐக்கிய நாடுகள் சபையும்
Test link => Touch here
Answer link => Touch here

27.02.2022
8th தமிழ் 

இயல் 5 
Test link => Touch here
Answer link => Touch here

இயல் 6 
Test link => Touch here
Answer link => Touch here

27.02.2022 - (Answer Updated)
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள் & விடைத்தாள் பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்

28.02.2022
8th தமிழ் 

இயல் 7 
Test link => Touch here
Answer link => Touch here

இயல் 8
Test link => Touch here
Answer link => Touch here

01.03.2022.
எட்டாம் வகுப்பு 
தமிழ் இயல் 9.

Test link =>  Touch here  
Answer link => Touch here

அரசாங்க அமைப்புகள்
மற்றும் மக்களாட்சி &
தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்.

Test link => Touch here
Answer link => Touch here

02.03.2022.
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் இயல் 1 

Test link => Touch here
Answer link => Touch here

இயல் 2 
Test link => Touch here
Answer link => Touch here


03.03.2022.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் 
இயல் 3

Test link => Touch here
Answer link => Touch here

இயல் 4

Test link => Touch here
Answer link => Touch here

04.03.2022.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

இயல் 5 
Test link => Touch here
Answer link => Touch here

இயல் 6.
Test link => Touch here
Answer link => Touch here

05.03.2022.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

இயல் 7 
Test link => Touch here
Answer link => Touch here

இயல் 8 
Test link => Touch here
Answer link => Touch here

06.03.2022.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

இயல் 9.
Test link => Touch here
Answer link => Touch herr

07.03.2022

பாதுகாப்பு மற்றும்
வெளியுறவுக்கொள்கை &
நீதித்துறை
Test link => 
Answer link =>

08.03.2022




Only on : www.tnkural.com
Whatsapp or Call : 9150490460

உங்கள் நண்பர்களுக்கும் 
இத்தகவலை பகிர்ந்து உதவுங்கள்.













Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY